Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சமந்தா..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு, தமிழில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தொடர்ந்து பல ஆண்டுகள் புது நடிகைகள் யாருக்கும் இடம் கொடுக்காமல் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறார்.
சென்னையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக பணியாற்றியிருக்கிறார். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார்.
அதன் பிறகு...
எப்படி காட்டினாலும் வாய்ப்பு கிடைக்கலையே… அமைரா தஸ்தூர் வெளியிட்ட சூடான புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
அமைரா தஸ்தூர்..
ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமாகி பிரபலமான நடிகைகளாக பார்க்கப்பட்ட பல நடிகைகள் இன்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியால் இருக்கின்றனர்.
அந்த வகையில் தனுஷின் அனேகன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்த நடிகை அமைரா தஸ்தூர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை கொடுத்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் புது நடிகைகளின் வரவால் ஓரம் கட்டப்பட்டார்.
மும்பையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும்...
நிவேதா பெத்துராஜ்..
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர்.
நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை...
ஜோனிடா....
ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் .
தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி.
தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...
பூனம் பாஜ்வா..
தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தில் பவ்யமான ஹோம்லி நடிகையாக அறிமுகமான பூனம் பாஜ்வா
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
இதற்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்திருக்கிறார். சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது டைட்டான...
ஹூமா குரோஷி....
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.
வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார்.
ரோகினி தியேட்டரில் வலிமை முதல் காட்சியை பார்க்க அவர் வந்த போது அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் அழுதே விட்டார். தமிழ் சினிமாவில் நடிக்க...
யாஷிகா ஆனந்த்..
மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.
படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில்...
ரஜிஷா....
சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.
கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு...
அனுபமா பரமேஸ்வரன்..
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளிபோகாதே திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே...
















