Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சோனா..
நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.
இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து...
பூஜா ஹெக்டே..
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். தமிழில் மட்டுமின்றி இந்தி,...
கீர்த்தி சுரேஷ்..
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ்,...
அனிகா சுரேந்திரன்..
கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அணிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வரும் பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில்...
ரைசா வில்சன்..
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பின் உள்குத்து...
ரம்யா கிருஷ்ணன்..
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி அருகே சொத்துக்காக முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற இரண்டாவது மனைவி கைது.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் (75). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரஞ்சிதம் (70) இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மனைவி ராணி (45). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்....
ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 நாள் போராட்டத்தின் பின் பலியான சிறுவன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
மொராக்கோ...
மொராக்கோவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவனை மீட்க ஊழியர் ஒருவர் தமது வெறும் கைகளாலையே குழி தோண்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போன நிலையில், மூன்று நாட்கள் தொடர்ந்து தமது வெறும் கைகளாலையே ஊழியர் ஒருவர் குழி தோண்டி முயற்சித்துள்ளதை பாராட்டி அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
100 அடி கொண்ட கிணற்றில் விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் ரேயனை மீட்க 5...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள்....
















