Wednesday, September 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தாய்லாந்து.. இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்தததை அந்த மனைவிகள் கண்டுபிடித்ததால் .அனைவரையும் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார் . தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு பெண் பிரியர் ஆவார் .அதனால் அவர் தன்னுடைய பணத்தையும் அழகையும் வைத்து பல பெண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு வருகிறார். அதன் படி அவர் தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில்...
இந்தியா... இந்தியாவில் பல கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு சமண துறவிகளாக மாறியுள்ளனர். சத்திஷ்கரை சேர்ந்த புபேந்திரா டக்லியா என்பவர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சப்னா என்ற மனைவி 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த குடும்பத்துக்கு ரூ 81 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் அனைத்து சொத்துக்களையும் துறந்து சமண துறவிகளாக மாறியுள்ளனர் புபேந்திரா மற்றும் குடும்பத்தார். அதன்படி ஐந்து நாட்கள் சடங்கு...
கரூரில்.. கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு உதயகுமார் என்ற மாணவர் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் பயின்று வந்த மாணவியை உதயகுமார் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவன் செயல்பாடுகள் சரி இல்லாததால் பள்ளி நிர்வாகம் மாணவனை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவன் உதயகுமார், வகுப்பறையில் அமர்ந்திருந்த...
கர்நாடகா.. மாணவர் விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் அடைத்து தூக்கிச்சென்ற மாணவர் ஒருவர் காவலாளிகளின் சோதனையின் போது பிடிபட்டார். டிராவல் பேக்கில் இருந்து வெளிவந்த காதல் டிராகுலாவின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கிணறு வெட்ட பூதம் கிளம்பியதாக கூறப்படும் பழமொழியை கேள்வி பட்டுள்ளோம், அந்தவகையில் கல்லூரி மாணவர் ஒருவரின் டிராவல் பேக்கிற்குள் இருந்து டிராகுலா போல இளம் பெண் ஒருவர் வெளியே வந்த சம்பவம் கர்நாடக...
ஆலியா பட்.. இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக...
அமலா பால்.. சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களின் நீங்காத பிடித்தார். தமிழ் சினிமாவில், தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்த காட்சி, ரசிகர்களை மிரளவைத்தது. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான்...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
பிரியங்கா மோகன்.. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வரும் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களிடம்...
நடிகை நீபா.. சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக...
சுனைனா.. தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, சமர், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார்.தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில்...