Wednesday, September 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவள்ளூர்.. குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயப்பிரகாஷ் கூறிவந்த நிலையில் தனது மாமனார், மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் தாய் வீட்டிற்கு மேத்தா வந்துவிட்டார். இந்நிலையில் கணவர் ஜெயப்பிரகாஷ் வேறு பெண்ணை...
சவுதா மணி.... மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக சவுதா மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது பயந்து கடலூரில் அவர் பதுங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை இடிக்கவில்லை என்று மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோவை பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவரும்,...
இந்தியா... இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு...
மாளவிகா மோகனன்.. 2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் 2ம் கதாநாயகியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது படமே தளபதியுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாளவிகா மோஹனன், தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஆல் ரௌண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவ்வப்போது...
அமைரா தஸ்தர்.. மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரைப்பட வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அமைரா தஸ்தர். இவர், தமிழ் திரைப்படமான தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது, பிரபு தேவாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பகீரா’ திரைப்படத்தில்...
மஞ்சிமா மோகன்.. மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, “அச்சம் என்பது மடமையடா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’ என வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு...
பூஜா ராமசந்திரன்.. SS மியூஸிக்’ல் VJ வாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தவர் பூஜா ராமசந்திரன். கோயம்புத்தூரில் பட்ட படிப்பை முடித்த பூஜா, மிஸ். கோயம்புத்தூர் பட்டம் வென்றவர். இவர், PCO, கானா பஜானா, கனெக்ட், சினிமா சென்ட்ரல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான திரில்லர் தொடரான ‘காஞ்சனா’ என்னும் தொடரில் நடித்தார். அதன் பின்னர், காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிசா, நண்பேன்டா, காஞ்சனா...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில்...
மருத்துவர் மகன்.... தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார் அளித்திருந்தார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் மருத்துவரிடத்தில் எதிரிகள், விரோதிகள் எவரும் இருக்கிறார்களா யார் மீதேனும் சந்தேகம் இருக்கிறதா என விசாரித்திருக்கிறார்கள். அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கிளினிக்கில் பணியாற்றி வந்த நிஜாம் மற்றும் ஷாஹித் ஆகிய இரண்டு கம்பவுண்டர்கள் ஒழுங்காக பணியாற்றாத...
ஹன்சிகா.. 2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான்...