Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிரண்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட...
நான் சாக போகிறேன்.. போன் செய்து மாடியிலிருந்து குதித்த மாடல் அழகி.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மாடல் அழகி..
ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலின் ஆறாவது மாடியிலிருந்து அழகி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய். மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
அப்போது, விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து கொண்டு அவரது தந்தைக்குப் போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், உங்கள் முகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறது எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அவர்கள்...
மனைவி..
சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்- கவிதா தம்பதிகிள். கவிதாவை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் கவிதாவின் உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது...
திருப்பூர்..
ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா . கணவரைப் பிரிந்து விவாகரத்தான இவர் தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக பழனிகுமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.
சில நாட்களில் அவரை...
“மனைவி இல்லாமல் என்னால் வாழ முடியாது”.. கணவன் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
Tamil 360 - 0
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி கோவிந்தன் (27) என்பவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹரி...
சேலம்..
சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஜீவா. தச்சு தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த 16-ந் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அதன் பிறகு இரவில் வீட்டில் ஜீவா மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கவிதா அளித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார்...
காதலி இறந்த சோகம் தாங்க முடியாமல் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
சென்னை...
சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபுகார்த்திக், சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன் பெரியமேடு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்த பிரபு கார்த்திக், ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக தற்கொலை செய்துகொள்ளப்போவது குறித்து பேசி வாட்சப்...
பத்தினி என்பதை நிரூபிக்க 13 வயது பெற்ற மகளை தீ வைத்து கொளுத்திய தாய் : நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ஜெயலட்சுமி...
மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது சிறுமியை தீயிட்டுக் கொளுத்தச் சொல்ல, மனைவியும் கொளுத்தியதில் சிறுமி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41). இவர் இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிக ஊழியராக டேங்கர் லாரி ஓட்டி வந்தார். இவருக்கும் ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி பவித்ரா (13) என்ற பெண்...
மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராணி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக நேற்று இரவு ராணி சென்றுள்ளார்.
அப்போது துணி எடுத்துக் கொண்டிருந்த போது கயிறு கட்டியிருந்த தூண் திடீரென பெயர்ந்து அவர் மீது விழுந்துள்ளது.
இதில் தூணுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்த பக்கது வீட்டினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த...
கஸ்தூரி..
30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.
தற்போது...
















