Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அதிதி ஷங்கர்..
நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என போற்றப்படுபவர் ஷங்கர். தமிழில் உச்ச நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை இயக்கி வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஆர்சி 15 என்று குறிப்பிட்டு வருகின்றனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் ஷங்கரின் மகளை...
ரித்திகா சிங்..
சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் வெளியான வெற்றிப் படமான ‘இறுதிச் சுற்று’ நடிகை ரித்திகா சிங் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஹீராவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினியாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.
இறுதியாக...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். தைரியமுடன் செயல்படவேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்...
4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொலை செய்த உறவுக்காரப் பெண் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Tamil 360 - 0
கடலூர்...
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே 4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் புதன் கிழமை மதியம் 3 மணி அளவில் மாயமானதாக கூறப்படுகிறது.
காணாமல் போன சிறுவனை உறவினர்கள் ஊர் முழுதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இது...
பழைய சோறு சாப்பிடும் போது வந்த அதிர்ச்சி செய்தி.. ஏழை குடும்பத்துக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்!!
Tamil 360 - 0
இந்தியா....
இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்ட குஷ்மீத் தனக்கு...
4 வயது சிறுவனை கொலை செய்த தம்பதி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் வயக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார்.
இவருக்கு நீலாம்பாள் என்ற மனைவியும் பிரீத்தி, ஷாலினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் பிரீத்திக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.
பெரிய அளவில் தறிப்பட்டறை நடத்தி வந்த இவர், தான் வைத்திருந்த தறிகளில் பாதியை லீசுக்கு விட்டுவிட்டு, மீதியை விற்று, அந்தப் பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார்.
இந்த...
திருச்சி..
திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவில் வேலைக்கு செய்து அவர் அனுப்பும் பணத்தை வைத்து குழந்தைகளை நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக நடத்தி வந்தார் மீனா.
இந்த நிலையில் மீனா வாழ்க்கையில் செல்போன் மூலம் குட்டிச்சாத்தான் வீட்டிற்குள் புகுந்தது. கணவருடன் வீடியோ கால் பேசுவதற்காக...
சென்னை..
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள், அதனால் வெளியில் அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார் தனுஜா. சாமுவேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் வெளியில் அழைத்து செல்லாததால் சண்டையிட்டுயுள்ளனர்.
இதனால் சமாதானம் செய்து வைக்க சாமுவேல் மாமியார் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்து பார்த்த...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசின படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி...















