Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வீண் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லா வற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூக மாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி...
விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் : கோடி கணக்கில் பணத்தை இழந்த அரசியல் பிரமுகர்கள்!!
Tamil 360 - 0
சேலம்...
சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் பெண் ஒருவரின் ஆசை அழைப்புக்கு மயங்கி வீடுதேடிச்சென்று வீடியோவில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட விவகாரத்தால் வெளிச்சத்திற்கு வந்த பிளாக்மெயில் சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
செல்போனில் மயக்கும் விதமாக பேசி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 அரசியல் பிரமுகர்களை விருந்து தருவதாக வீட்டுக்குவரவைத்து வீடியோ எடுத்து...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம், பாதாமி என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது, பேருந்து மதுபோதையில் இருந்த வாலிபவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது காலணியைக் கழட்டி அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ...
திருமணமான 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் கோபமடைந்த சங்கீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா, சென்னையில் வேலைபார்க்கும் தனது தோழிகளுடன் சேர்ந்து தானும் வேலை தேடி...
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் கள்ளக் காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவதமலை ஏறும் வழியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஒரு மரத்தில் ஆணும், பெண்ணும் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில்,
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அவர்கள்...
கடலூர்...
கடலூர் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி எஸ்தர் சந்தியா. இந்த தம்பதி காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். மேலும் விவாகரத்து கேட்டு எஸ்தர் சந்தியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதனால் கணவர் மோகன்ராஜ் சில நாட்களாக வேதனையிலிருந்து...
தக்சா நகர்கர்..
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவின் பங்கர்ராஜூ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது மற்றும் ஒரு ஷாட்டில் நடிகை தக்சா நகர்கரைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சோம்பி ரெட்டி மற்றும் ஹுஷாருவில் நடித்துள்ள தக்சா, ஒரு பாரம்பரிய லங்கா வோனி உடையணிந்த ஷாட் மற்றும் நாக சைதன்யாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும்போது அனைவருக்கும் பரிட்சயமானார்.
நடிகர் நாக சைதன்யா தனது முதல் ‘டான்சிங் பார்ட்னர்’ என்றும், படத்தில் தனது பாடலுக்கு பார்வையாளர்கள் எப்படி...
VJ மகேஸ்வரி..
பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு...
நிக்கி கல்ராணி..
பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின்...
சாந்தினி தமிழரசன்..
நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் “தமிழ் அரசன்” விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர். பள்ளி பருவத்தில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர்.
2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். 2007இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்து பல விருதுகளை வாங்கினார். அவர் நடித்த முதல்படம் சித்து +2.பிறகு – சில வருட இடைவேளைக்கு பிறகு அவர்...
















