Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரேஷ்மா..
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.
மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை...
GOOGLE MEETல் கல்யாணம், ZOMATOவில் விருந்து,GPAY வாயிலாக மொய் : திருமணத்தில் புதுமை செய்யும் ஜோடி!!
Tamil 360 - 0
கல்யாணம்...
கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தீபன் சர்கார், அதிதி தாஸ். இவர்கள் இருவரும் வரும் ஜன., 24ஆம் தேதியன்று திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மணமகன் சந்தீபன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
இதனால் தங்களது...
கோவை..
கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் சாய்பாபா காலனி உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், நான் காந்திபுரத்தில் உள்ள பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில், நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி...
ஜோதி ரெட்டி....
ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி (26). இவர் ஐதராபாத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்திருக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் ஆந்திராவில் சங்ரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில்...
மஹாராஷ்டிரா..
சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் டாக்டர் கைது செய்யப்பட்டார்
மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் அர்வி தாலுக்காவில் வசிக்கும் ஒரு டீனேஜ் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 13 வயதான பெண்ணுடன் நெருக்கமாக பழகி அவரை கர்பமாக்கிவிட்டார் .
இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த வாலிபரின் பெற்றோரிடம் கேட்ட போது ,அவர்கள் அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்து...
மதுவை குளிர்பானம் என ஏமாற்றி குடிக்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை : நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கடலூர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிப்பாளையம் ஊரைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டரில் நர்சிங் படிக்கும் மாணவி கடந்த 12ஆம் தேதி அன்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்,
மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மாணவியை பார்த்த அப்பகுதியில் உள்ள பொது மக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் காயங்களுடன் மாணிவ உயிர் தப்பினார். தகவலறிந்து...
பேராசிரியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த இளைஞன் : விரக்தியடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன் இவர் கோவை தனியார் கல்லூரியில் ஆய்வகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பானுப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 வயது பிரணிதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்யும் போது தான் கல்லூரியில் பேராசிரியராக உள்ளதாக கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
திருமணமான இரண்டாம் மாதமே கணவர் கல்லூரி ஆய்வகத்தில்...
ஸ்ரீவில்லிபுத்தூர்..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
தற்போது தனியார் நிறுவனத்தில் பிரகாஷ் பணிபுரிந்து வருவதாகவும் அவரது காதலியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவவதாகவும் அவர் வேலைக்கு செல்வதை விரும்பாத காதலன் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று காதலியுடன்...
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது இரண்டு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் எதிரே வந்த டிராவல்ஸ் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமக மோதியதில் சரத்குமார் உட்பட மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில்...
நந்திதா..
நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என...
















