Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரம்... விழுப்புரம் அருகே தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு  தாய் மாமன் மகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து முதிர்காளை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்க்கு கொடுத்த வாக்கை, அடுத்த நிமிடமே நிறைவேற்றிய தனயன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... விழுப்புரம் திருக்காமு நகரைச் சேர்ந்தவர் தயாளன்.பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வரும் இவர், 40 வயதாகியும் திருமணம்...
பேரிச்சம்... பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரீச்சம்பழம் நன்மை செய்யக்கூடியவை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது பல விளைவுகளை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. அந்தவகையில் பேரீச்சையை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம். பேரீச்சம்பழத்தை உலர வைக்கப்படும்...
கிரண்.. ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார். தமிழில் விக்ரமுருடன்...
ரஷ்மிகா மந்தனா.. அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது...
நீலிமா ராணி.. சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து...
பாவனா.. தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார். பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு...
பிரகதி.. தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார். சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன்...
சினேகா.. சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள். இதன் மூலம் அவர்கள் மென்மேலும் பட வாய்ப்புகள் அள்ளுவதால் ஒரு கட்டத்தில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் வ.லி.ய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோ.த.ல்.கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் ம.னம் லயிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அ.தி.ரடியான செ.ய.ல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின்...
சேலம்... சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே எம்ஜிஆர் காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28). இவர் சொந்தமாக கார் வைத்து, வாடகை டாக்சி ஓட்டி வந்தார். இவரது மனைவி பெயர் வெண்ணிலா வயது 25. இதனிடையே கடந்த 16ஆம் தேதி ரமேஷ், அவரது மனைவி வெண்ணிலாவிடம் கார் ஒன்று வாங்குவதற்காக வெளியூர் சென்று வருகிறேன் என தெரிவித்து சென்றார். ஆனால் ரமேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த...