Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திண்டுக்கல்...
தமிழகத்தில் அண்ணன் மற்றும் தங்கை என நினைத்து இரண்டு பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்த திருமணமான இளைஞனுக்கு அவர்கள் கணவன், மனைவி என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவரது மனைவி முத்துலட்சுமி. கார்த்திக் பேக்கரி நடத்தி வருகிறார். இதையடுத்து தனது கடை போட்டோக்கள அவர் பேஸ்புக்கில் பதிவு செய்து பிரபலப்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் சத்யா என்ற பெண் பேஸ்புக்கில் கார்த்திகுடன் நண்பராக...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி...
பள்ளி தோழி மீது ஏற்பட்ட காதல்: த.டையாக இருந்த காதலியின் தந்தை… காதலன் செ.ய்.த மோ.ச.மான கா.ரியம்!!
Tamil 360 - 0
கர்நாடகா...
காதலுக்கு த.டை.யாக இருந்த கா.த.லியின் தந்தையை காதலன் தனது நண்பருடன் அ.டி.த்து கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் பகுதியில் பெத்தனகெரேவில் உள்ள குவெம்புநகர் பகுதியில் வசிக்கும் எச் நாகப்பா என்பவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர் ஆவார்.
அவரது மகள் தீபிகாவும், நரேஷ் குமார் என்ற 28 வயதான வாலிபரும் கு.ழ.ந்தை ப.ரு.வத்திலிருந்தே நண்பர்கள். குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில்...
சாபர்...
ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர் (60).
இவர் மனைவி ராய்பதி சாபர் (57). இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலை யில் ராய்பதி சாபர் மா.ர.டைப்பு காரணமாக ம.ர.ண.மடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார்.
இந்நிலையில் ராய்பதிக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது ஏங்கி ஏங்கி அ.ழுதபடியே இருந்தார், நிலமணி. சிதைக்கு தீ மூட்டியபின் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென...
கோவை...
கடன் பிரச்சனை காரணமாக ஒரே சேலையில் தூ.க்.கு.ப்போ.ட்டு கணவன் ம.னை.வி இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் முகமது அனீஸ் (வயது 44). மின்வாரிய காண்டிராக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மும்தாஜ் (வயது 35). இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் மகனும்,9 வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மகன் மற்றும் மக்ள...
ரயில் தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த ரூ.2000 நோட்டுகள்: ஆவலுடன் அருகில் சென்ற பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
Tamil 360 - 0
தர்மபுரி.....
தொப்பூர் அருகே ரயில் பாதை ஓரத்தில் பொம்மை ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் -பெங்களூரு ரயில் பாதையில் சேலம் மாவட்டம் காருவள்ளி ரயில் நிலையத்திற்கும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே குண்டுக்கல் என்ற பகுதி அருகே ரயில் பாதை ஓரம் ரூ.2000 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இன்று காலை இறைந்து கிடந்தன.
ரயில்வே பாதை கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்...
சென்னை ....
ஓட்டேரியில் கறி கடையில் நின்று கொண்டிருந்த பெயிண்டரை க.த்.தியால் வெ.ட்.டிய நபரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.
சென்னை ஓட்டேரி பழைய வாழைமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( வயது 21). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடித்து ஓட்டேரி நியூ பேரன்ஸ் ரோடு பகுதியில் உள்ள கறிக்கடையில் நின்று கரி வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் புகழேந்தியிடம்...
கோழி குழம்பு சரியாக சமைக்காத மனைவி : கோ.ப.த்தில் செ.ய்.த கொ.டூ.ரம்.. வெளிவந்த அ.தி.ர்ச்சி ச.ம்.பவம்!!
Tamil 360 - 0
முபாரக்...
கர்நாடக மாநிலத்தில் கோழி குழம்பை சரியாக சமைக்காத மனைவியை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து கணவன் ஏ.ரி.யில் வீ.சி.ய ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது ம.னை.வி ஷெரின் பானு. இருவருக்குள் அ.டி.க்.க.டி ஏற்பட்ட பி.ர.ச்சனைகள் காரணமாக பலமுறை வா.க்.கு.வா.தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஷெரின் பானுவை காணவில்லை என்பதால் அவர்களது சொந்தக்காரர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர். அதே சமயம்...
கணவர் இறந்த மறுநாளே மனைவி எடுத்த விபரீத முடிவு: குழந்தை இல்லாத காரணத்தினால் நடந்த துயரம்!!
Tamil 360 - 0
செல்வகுமார்...
தமிழகத்தில் கணவர் இறந்த மறுநாளே மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு செல்வகுமார்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், செல்வகுமாரும், நித்யா என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிக்கு கு.ழ.ந்தை பிறக்காத காரணத்தினால், மிகவும் ஏ.க்.கத்திலும்,...
கே.டி ராகவனின் ஆபாச வீடியோ விவகாரம் : வீடியோவை வெளியிட்ட இளம்பெண் மற்றும் மதன் ரவிச்சந்திரனுக்கு நேர்ந்த கதி!!
Tamil 360 - 0
தமிழ்நாடு..
தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் வீடியோ அழைப்பில் பெண்களின் உடையை கழட்டுமாறு கூறி அருவருப்பான செயலில் ஈடுபடும் ஆபாச வீடியோ நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்த ராகவன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்....
















