Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தஞ்சாவூர்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலிப்குமார் (14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தான். இந்நிலையில் தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றது. அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி...
திருச்சி... தமிழகத்தில், பூங்கா ஒன்றில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் வாக்கிங் செல்வது வ.ழக்கம். இந்நிலையில் பூங்கா அருகே உள்ள சுற்றுசுவர் பக்கத்தில் மனித மண்டை ஓடுகள், எ.லு.ம்பு கூடுகள் மற்றும் 2 மூட்டைகள் கிடந்துள்ளது. இதனை கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்த பொது மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்....
தமிழகத்தில்.. பூரி கட்டையால் அ.டித்து ம.னைவியை கொ.ன்று நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் விஜயன் (35). இங்குள்ள பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் விஜயன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவிநாசி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘வீட்டில்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வருத்தப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும் அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். பேச்சியில் இங்கிதம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும்...
ஆந்திரா... சித்தூர் மாவட்டத்தில் க.ட.ன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை அடுத்த ராசா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரின் தந்தை சங்கரையா, தாய் குருமா, தம்பி வினய் ஆகியோர் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயம் செ.ய்து வருகின்றனர். சதீஷ் தனது சொந்த கிராமத்தில் ஒருவரிடம் கடன் வாங்கி உள்ளார்....
பவதாரணி... ராசிபுரம் அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அவர்கள், பாதுகாப்பு கோரி போலீசாரிடம் தஞ்சமடைந்தது. இதையடுத்து, இருவரும் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி விஜயன் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி ,...
கோவை... கோவையில் இரண்டு கு.ழ.ந்.தைகளுடன் வடமாநில பெண் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவரது ம.னைவி டன்கலா (வயது 22). இந்த தம்பதியினருக்கு அலிசா என்ற மூன்று வயது பெ.ண் கு.ழ.ந்தை, ருத்ரா என்ற ஒரு வயது ஆண் கு.ழ.ந்தை உள்ளனர். இவர்கள் அனைவரும் குப்பனூர் பகுதியில் தங்கி உள்ளனர். மேலும், ராஜ்குமார் மாட்டுப் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இந்த சூழலில்,...
காஞ்சிபுரம்... மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வ.ன்.பு.ணர்வு கொடுத்த சிறுவனை பொ.லி.சார் கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள புதுநல்லூர் கிராமத்தில் ம.ன.ந.லம் பா.தி.க்.கப்பட்ட பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண்மணிக்கு அப்பகுதியை சார்ந்த 17 வயது நிரம்பிய தனபால் என்ற சிறுவன் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்ளான். மேலும், இதுகுறித்து யா.ரி.டமாவது சொன்னால், கொ.லை செ.ய்.து வி.டு.வதாக மி.ர.ட்.டியுள்ளான். இந்த வி.ஷ.யம் கு.றி.த்து அறிந்த பெண்ணின் தயார் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்...
பிரகாஷ்... உதகையில் பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சி.று.மிக்கு வ.ன்.கொ.டு.மை தொ.ல்.லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள மஞ்சக்கொம்பை பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(50). தேயிலை தோட்ட தொழிலாளியான இவருக்கு, 7 வயதில் பேத்தி உள்ளார். இவருடன் அருகில் வசிக்கும் சி.று.மிகள் விளையாட வரும்போது அவர்களிடம் பிரகாஷ் சி.ல்.மி.ஷத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சம்.ப.வத்தன்று தனது பேத்தியுடன் விளையாட வந்த 7 வயது சி.று.மிக்கு...
விஷ்ணு.. சவுதி அரேபியாவில் ம.னை.வியும் பிறந்த பி.ஞ்சு கு.ழ.ந்.தையும் கொரோனாவால் ம.ர.ண.மடைந்த நிலையில், இந்தியா திரும்பிய இ.ளை.ஞர் கு.டி.யிருப்பில் ச.ட.லமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திய மாநிலம் கேரளாவின் ஆலுவா பகுதியில் வசிக்கும் 32 வயதான விஷ்ணு என்பவரே வியாழக்கிழமை ச.ட.லமாக மீட்கப்பட்டவர். சவுதி அரேபியாவில் கணக்காளராக பணியாற்றி வந்த விஷ்ணு, கத்தீஃப் பகுதியில் ம.னை.வி காதா(27) என்பவருடன் தங்கி வந்தார். ஆறு மாதம் க.ர்.ப்பிணியான ம.னை.வி.யை கேரளாவுக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில்,...