Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலனுடன் இருந்ததைக் கண்டித்த இன்னொரு கள்ளக்காதலன்.. பூசாரி கொலை வழக்கில் டிவிஸ்ட்!!
Tamil 360 - 0
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜாரை சேர்ந்தவர் மாரிமுத்து (44). மாரியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி வினோதா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி கோயிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து வினோதா கணவரை செல்போனில் அழைத்தார். ஆனால் எடுக்கவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கோத்தகிரி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், நேற்று காலை...
இஸ்ரேல் - ஹமாஸ்..
இஸ்ரேல் - ஹமாஸ் ராணுவம் இடையே கடந்த 19 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் கோர தாக்குதலால், காஸாவின் வடக்கு பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஸாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ காண்போரை கலங்கவைத்துள்ளது. அந்த வீடியோவில், “காஸாவின் டல் அவ் ஹவாவில் வசித்து வந்த நாங்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில்...
8 முறை டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட இளைஞர்.. நிலத்தகராறில் வெறிச்செயல்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
Tamil 360 - 0
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரைச் சேர்ந்தவர்கள் பகதூர் சிங், அதர் சிங். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இருவரிடையே நீண்டகாலமாக நிலம் தொடர்பாகப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை பகதூர் சிங்கின் குடும்பத்தினர் சர்ச்சைக்குரிய அந்த நிலத்துக்கு டிராக்டரில் வந்திருக்கின்றனர்.
சிறிது நேரத்தில் அதர் சிங்கின் குடும்பத்தினரும் அந்த நிலத்துக்கு வந்திருக்கின்றனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அது தீவிர வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதத்தில்...
உல்லாசமாக இருந்ததை கண்டித்ததால் அடித்துக் கொன்றோம்.. பூசாரி கொலையில் கைதான இளம்பெண் பரபரப்பு தகவல்!!
Tamil 360 - 0
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜாரை சேர்ந்தவர் மாரிமுத்து (44). மாரியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி வினோதா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி கோயிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து வினோதா கணவரை செல்போனில் அழைத்தார். ஆனால் எடுக்கவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் அவர் கோத்தகிரி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று காலை...
கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்.. கொலை செய்யப்பட்டாரா? பரபரக்கும் விசாரணை!!
Tamil 360 - 0
பாபிலோனாவின் சகோதரர்..
தமிழ் திரையுகில், கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர் பாபிலோனா. குறிப்பாக தமிழில் இவர் நடித்து வெளியான தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், ஆகிய படங்கள் அதிகம் கவனிக்க பட்டது. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், ஃபிட்னெஸ் ட்ரைனரை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்தால் காசு… ரூ. 13 லட்சத்தை இழந்த பெண்.. மோசடி அரங்கேறியது எப்படி?
Tamil 360 - 0
புனேவில்..
எந்தளவிற்கு தொழில்3நுட்ப வசதிகள் முன்னேற்றம் அடைகிறதோ, அதே அளவுக்கு அது சம்மந்தமான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த வருட தொடக்கத்திலிருந்தே நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பேராசை காரணமாக யாரென்றே தெரியாத நபர்களிடம் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையெல்லாம் இழக்கிறார்கள்.
பெரும்பாலும் இப்படி பணத்தை இழப்பவர்கள் யாரென்று பார்த்தோமென்றால், எளிதான முறையில் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சிறிய...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
அனிகா..
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக்...
மாளவிகா மோகனன்..
மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.
அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை.
தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன்,
புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். தற்போது...
ரம்யா பாண்டியன்..
நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுடைய இவர் டம்மி டப்பாசு என்கிற படத்தின் மூலம் நடிக்கதுவங்கினார். அதன்பின் ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தில் நடித்தார்.
அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. எனவே, தாவணி பாவாடை அணிந்து மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்து...
















