Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா... இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 12 பேர் ஆற்றில் மூழ்கிய நிலையில், ஆறு பேர்களின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மூவர் கா.ப்பாற்றப்பட்டு, மேலும் மூவருக்கான தே.டுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ந.டுங்கவைக்கும் இந்த சம்பவமானது அயோத்தியாவின் குப்தர்கட்டில் சரயூ ஆற்றில் நடந்துள்ளது. குளிக்க முயன்ற ஒரு குடும்பமே வி.பத்தில் சி.க்கி த.த்தளித்துள்ளது. 15 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று ஆக்ராவில் இருந்து அயோத்தியா காணும் பொருட்டு சென்றுள்ளனர்....
அகிலேஷ்….. ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவரை தந்தை க.ண்.டித்ததால், மாணவர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேவதாசன். இதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது 14 வயது மகன் அகிலேஷ் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள்...
கர்நாடகா…. அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் தான் இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக தாய் என்பவர் தனது குழந்தையினை உச்சி முகர்ந்து கொஞ்சி பூரிப்படைவதை தான் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்கே ஒரு தாயார் தன்னுடைய 9 வயது மகளுக்கு செய்திருக்கும் கொடூரச் செயல் கல்நெஞ்சையும் கரைப்பதாக அமைந்துள்ளது. பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய...
மாடசாமி.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து மூன்று மாதத்தில் புது மாப்பிள்ளை குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு திருமங்கலம் தாலுகா போலீசார் அனுப்பி வைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேன்ராஜ் மகன் மாடசாமி(23). அதே பகுதியை சேர்ந்த அழகுமுத்து மகள் காளீஸ்வரி(18)...
நிமேஷ் மராத்தி… மகாராஷ்டிர மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள கத்வாடா பகுதியில் வசித்து வந்தவர் நிமேஷ் மராத்தி (48). கூலி தொழிலாளி. இவர் ம.னைவி நந்தா. இவர்களுக்கு 3 மகள்கள். திருமணம் முடிந்து அவர்கள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன், தன் கணவர் நிமேஷ் இ.ற.ந்துவிட்டதாக, அகமதாபாத் மாநகராட்சியில் இ.றப்புச் சான்றிதழ் பெற்றார், நந்தா. இதற்காக, நிமேஷ் மா.ர.டைப்பில் இ.றந்ததாக ம.ரு.த்துவர் ஒருவரிடம் சான்றிதழ் பெற்றார்....
சீனிவாசன்…. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கங்காதேவி அந்த பகுதியில் பெண்கள் அழகு நிலையத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். வழக்கமாக பணி முடிந்து இரவு 8 மணிக்குள் அவர் திரும்பி விடுவது வழக்கம்....
ஜேர்மன்........... ஜேர்மன் நகரம் ஒன்றில், பேருந்து ஒன்றில் இருவருக்கிடையே நடந்த கைகலப்பை த.டு.க்கச் சென்ற சாரதி ப.ரி.தாபமாக உ.யிரிழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. பவேரியாவிலுள்ள Hof என்ற நகரில், போலந்து நாட்டிலிருந்து இரண்டு பேருந்துகளில் வந்த பயணிகள் இரவில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓ.ய்வெடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, சச்சரவு ஒன்றின்போது 43 வயதான ஒருவர், க.த்.தி.யால் பயணி ஒருவரை தா.க்.கி கா.ய.ப்.படுத்தியுள்ளார். உடனே, பேருந்து ஒன்றின் சாரதி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய முயல, அவருக்கும்...
தங்கராசு......... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத் த.க.ரா.று இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என வா.க்.கு.வா.தம் செ.ய்.து.ள்.ளார். இந்த வா.க்.கு.வாதம் முற்றி மருதையா, தான் கொ.ண்.டு வந்திருந்த அ.ரி.வா.ளா.ல் தங்கராசுவை வெ.ட்.டி.யுள்ளார். இந்த காட்சியை செல்போனில்...
கலைசெல்வி........... சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைசெல்வி(30) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். இவரது வீட்டின் அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு(53) என்பவர் கலைசெல்வியிடம் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். சீரியலில் நடிக்க வைப்பதாக கூறியவர் தனது ம.னை.வி இ.ற.ந்.துவிட்டதாக பொ.ய்.யான தகவலை தெரிவித்துள்ளார். ரகுவுடன் கலைச்செல்வி பேசிப்பழகி வந்துள்ளார். ம.னை.வி இ.ற.ந்.து.விட்டதால் உன்னை திருமணம் செ.ய்.து.க்.கொள்கிறேன்...
சண்முகம்.......... சென்னை ராயபுரத்தில் உள்ள ரங்கப் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலின் அருகே நிறுத்தியுள்ளார். வீட்டில் உள்ளே சென்று சிறிது நேரம் க.ழித்து வெளியே வந்து பார்த்த போது இவருடைய இருசக்கர வாகனம் காணவில்லை. இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தார். இந்த ச.ம்.பவம் தொடர்பாக ராயபுரம் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்திருந்தார். வழக்கை பதிவு செ.ய்.த ராயபுரம் காவல்துறையினர்...