Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பள்ளி கழிப்பறையில்.. இந்தியாவில் பள்ளி கழிப்பறையில் ஆசிரியை தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் புவனா பென் (34). இவருக்கு சமீபத்தில் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சிறிது சீ.க்.கிரமாக பள்ளிக்கு புவனா வந்திருக்கிறார். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவர் வெகுநேரமாக வெளியில் வரவில்லை. இதனால் ச.ந்.தே.க.ம.டை.ந்த சக ஆசிரியைகள் கதவை...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் சவால்களை சமாளிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத துன்பங்கள் தீர கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில்...
சந்தான வர்த்தினி......... அங்குள்ள என்.பாறைப்பட்டியை சேர்ந்த சக்திவேல், அர்ச்சனா தம்பதியினர், சக்திவேலின் அண்ணன் மகள் சத்திய பாரதி மற்றும் உறவினரின் மகள் ஐஸ்வர்யா ஆகியோரை, சந்தான வர்த்தினி ஆற்றிக்கு குளிக்க அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அர்ச்சனா துணியை துவைத்துக்கொண்டிருந்த நிலையில், ஆற்றில் இறங்கிய சிறுமிகள், அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை கண்ட தம்பதி, இருவரையும் காப்பாற்ற முயன்று நீச்சல் தெரியாததால், அவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உ.யிரிழந்தனர்.
பூவேந்தன்............. கும்பகோணத்தில் அழகாக இல்லை என்பதால், இளம் பெண்கள் தன்னுடன் பேசுவதிலை என்கிற விரக்தியில் இருந்த மாணவன், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் அடுத்த பணகுடம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு பூவேந்தன் என்ற மகனும் இரண்டு பெண் கு.ழ.ந்தைகளும் உள்ளனர். பூவேந்தன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். தான் அழகாக இல்லாத காரணத்தினால், தன்னுடன் இளம் பெ.ண்கள் யாரும் பேசுவதில்லை...
சின்னகன்னு............ சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னகன்னு( 46) இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 10 மாதத்திற்கு முன்பு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி உறவினர்களிடமும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். இதனால், இவரைப்பற்றி தொடர்பு எதுவும் இல்லாததால் உறவினர்கள் சின்னகன்னுவை காணவில்லை என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், புலிகுத்தி கிராமம் அருகே விவசாய கல்லூரி தோப்பிற்குள் ஒருவர் இறந்து...
இந்துமதி......... கு.ழ.ந்.தைகள் நள்ளிரவில் தூ.ங்.கிக்கொண்டிருந்த நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது சோ.க.த்தை ஏ.ற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுநர் கண்ணன் (36). இவரது ம.னை.வி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கணவன், ம.னைவி இ.டை.யே கு.டு.ம்.ப.த்.த.க.ராறு ஏற்பட்ட நிலையில், அனைவரும்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் மாளிகை வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதி ம.ர்.ம.மா.ன முறையில் இ.ற.ந்.து கி.ட.ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வெஸ்ட் மிட்லேண்ட்ஸில் கெனில்வொர்த் சாலையில், கோவென்ட்ரி தெருவில் 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு மாளிகை வீட்டில் 2 பேர் இ.ற.ந்.து கி.ட.ந்ததாக நேற்று பொ.லி.ஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 999 குழுவினர் மற்றும் ம.ரு.த்துவர்கள், தம்பதியினர் இ.ற.ந்.துவி.ட்டதாக உறுதிசெய்தனர். வீட்டில் அவர்களைத் த.விர யாரும் இருந்ததாக தெரியவில்லை...
மத்திய பிரதேசத்தில்… இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஒரு மாதம் முன்னர் மா.யமான குடும்பத்தின் ஐவரை கொ.லை செ.ய்.து வயக்காட்டில் பு.தைக்கப்பட்ட நிலையில் க.ண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்திலேயே ந.டுங்க வைக்கும் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது. வயக்காட்டில் 10 அடி ஆழத்தில் ச.ட.லங்களை மீ.ட்.டு.ள்ளனர். ஐவரையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து, குழிக்குள் பு.தை.த்துள்ளதாக முதற்கட்ட தகவல். மட்டுமின்றி, ஐந்து பேர்களின் ஆ.டைகளும் க.ளையப்பட்டுள்ளது. 45 வயதான மமதா, இவரின்...
தமிழகத்தில்… தமிழகத்தில் 35 வயது பெண் மீது தீராத காதல் கொண்ட 65 வயது முதியவர், காதல் கைகூடாத ஆ.த்.தி.ர.த்.தி.ல் செய்த செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கவிதா (35). இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கவிதா கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது வாழ்வாதாரத்திற்காக கவிதா வசிக்கும் வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களாக...
தமிழகத்தில்… தமிழகத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் மற்றும் சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ வைரலாகியுள்ளது. தூத்துக்குடியின் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் – நிஷா தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் அசாத்தியமாக சிலம்பம் சுற்றி அசத்தினார். அத்தோடு, பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்தவர்களை அசர வைத்தார். அவரின் இந்த அசாத்திய செயலை அங்கிருந்தவர்கள் பிரம்மிப்போடு...