Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஓடும் ரயிலில்..
இந்தியாவில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்ற தவறி விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் ஜூன் 29ம் திகதி மும்பை போரிவாலி ரயில் நிலையத்திலே நடந்துள்ளது. ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஓடும் ரயிலின் கதவுக்கு அருகே இருக்கும் கம்பியை பிடித்து ஏற முயலும் நபர், தடுக்கி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுகிறார்.
அதிர்ஷ்டவசமாக உள்ளே விழாமல்...
இந்தியாவில்..
இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து கு.தி.த்து மொடல் அழகியான இளம்பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் பெரும் ப.ரப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோட்வாலி பகுதியில் உள்ள 14வது மாடியில் இருந்து குதித்து, மும்பையை சேர்ந்த மொடல் அழகி பாவனா கவுதம் (24) த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.
தகவலறிந்த பொலிசார் பாவனா கவுதமின் ச.ட.ல.த்.தை கை.ப்பற்றி வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொலிசார் கூறுகையில்,...
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய லட்சியங்களை நோக்கி பயணிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதில் நினைக்கும் விஷயம் ஒன்று நடைபெற வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றத்தை காணும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கக் கூடிய வலிமை பிறக்கும்....
மகளிர் காவல்நிலையத்தில் அரை நி.ர்.வா.ண.மாக நுழைந்த அரசு பேருந்து ஓட்டுநர் : நடந்த பகீர் பின்னணி !!
Tamil 360 - 0
அருண்குமார்............
உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ம.து போ.தை.யில் அ.ரை.நி.ர்.வா.னமாக ர.களையில் ஈடுபட்ட அ.ர.சு பேருந்து நடத்துனரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.
கடலூர் மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வரும் இவர் நாளை பணியில் சேர்வதற்காக வேப்பூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு அ.ர.சு பேருந்தில் ம.து.போ.தை.யில் வந்துள்ளார்.
அப்பொழுது அருண்குமார் அவர் பயணம் செ.ய்.த பேருந்து நடத்துனருடன் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ம.து போ.தை.யி.ல்...
பப்ஜி மதன்........
யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் நேரலையில் பப்ஜி விளையாட்டில் ஆ.பா.ச.மாக பேசிய வீடியோ ஒளிபரப்பு செ.ய்.து வந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பியதுடன் மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போ.லீ.சா.ரிடம் பு.கா.ர் கொ.டு.க்கப்பட்டு இருந்தது. மேலும் சென்னை மத்திய கு.ற்.ற.ப்பிரிவு சைபர் க்ரைமில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
கேரளா..
கேரள மாநிலம் அஞ்சல் பகுதியை சேர்ந்த செவிலியரின் திடீர் ம.ரணத்தில் ம.ர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவில் தங்கியிருந்த குடியிருப்பில் ம.ரணமடைந்த நிலையில் செவிலியர் முஹ்சினா க.ண்டெடுக்கப்பட்டார்.
ஒரு மாதம் முன்பு முஹ்சினா பணியாற்றி வரும் பகுதிக்கு சென்ற கணவர் சமீர் அவரிடம் இருந்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை கை.ப்பற்றியதாக பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சமீர் உ.டலளவிலும் உளவியல் ரீதியாகவும் தமது மனைவி முஹ்சினாவை து.ன்.பு.று.த்.தி வ.ந்துள்ளார் என...
இந்தியாவில்…
இந்தியாவில் 17 வயது சிறுவனை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்த பெண், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பிரம்மசமுத்திரா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் (எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் வெளியிடவில்லை),
அதிநவீன வசதி கொண்ட செல்போன் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அதில், வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது தான் பேஸ்புக்கில், அந்த சிறுவனுக்கு, பெங்களூவைச்...
இந்தியாவில்..
இந்தியாவில் திருமணம் முடிந்த 20 வயது இளம் பெண், கா.யங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்திரப்பிரதேச மாநிலம் Kotwali Sahaswan பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்,
Zarifnaga காவல் நிலையத்திற்குட்பட்ட, Usmanpur பகுதியைச் சேர்ந்த நபரை கடந்த 22-ஆம் திகதி திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை, மாமியார் மற்றும் மைத்துனர்கள் வரதட்சனை கேட்டு கொ.டு.மை செ.ய்.து வ.ந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில்,...
தமிழகத்தில்..
தமிழகத்தில் ம.னைவிக்கு தெரியாமல், கா.தலியுடன் கு.டும்பம் ந.டத்தி வந்த கணவன், ம.னைவி மீது ச.ந்தேகப்பட்டு, அவர் உ.ட.ல் மு.ழு.வ.து.ம் சூ.டு போ.ட்.டு சி.த்.ர.வ.தை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்து உள்ள எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு தற்போது 5 மற்றும் 3...
நக்கீரன் மகிழினியன்..
வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ்.
மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும்,
இணுவிலில் வசிக்கும் நக்கீரன் மகிழினியன் என்பவராவார்.
மேற்படி மாணவன் கடந்த பயணத்தடையின் போது வீட்டிலிருந்த காலப்பகுதியை குறித்த முயற்சிக்குப் பயன்படுத்தியதாகவும் தனக்கு இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
















