Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்....
இந்தியா..........
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் காதலனின் உதவியுடன் பெண் ஒருவர் கணவரை க..ழு.த்.த.று.த்து கொ.ன்.ற ச.ம்.பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 28 வயதான ரஷீதா ஷேக் என்பவரை பொலிசார் கைது செ.ய்.துள்ளனர். இவரது காதலன் அமித் மிஷ்ரா என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
சுமார் 12 நாட்களுக்கு முன்னர் இந்த கொ.லை ச.ம்.பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறுமியான மகளின் கண்ணெதிரே கு.ற்.ற.வா.ளிகள் ரயீஸ் ஷேக் என்பவரை கொ.டூ.ர.மாக கொ.ன்.ற.தாக...
கர்நாடக............
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது நரசிபூர் தாலுகா. இங்குள்ள கனிகனகோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவருக்கு 10 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பதால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (nimhans) இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இலவசமாக மருந்து வழங்கப்பட்டு...
கிருஷ்ணகிரி..................
கிருஷ்ணகிரியில் மனைவியை க.ழு.த்தை நெறித்து கொ.லை செ.ய்.து விட்டு, மாரடைப்பால் இ.ற.ந்.ததாக நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்னகிரி டேம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் கு.ழ.ந்.தை.களுடன் ராயக்கோட்டை சாலையில் போலீஸ் குடியிருபபில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23 ந் தேதி மனைவி ராஜலட்சுமி வீட்டில் உறங்கிக்...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்க ளால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தி யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...
விபத்தில் சிக்கிய 10 வயது மகன்.. கருணை கொ.லை செய்ய கோரிய தாய்..! இறுதியில் நடந்த சம்பவம்!!
Tamil 360 - 0
ஆந்திர............
விபத்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் கருணை கொ.லை.க்கு அனுமதி கேட்க நீதிமன்றத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற தாய் திரும்பி வரும் வழியில் சிறுவன் உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த மணி,அருணா ஆகியோரின் பத்து வயது மகன் ஹர்ஷவர்தன். அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் வீட்டின்...
கோவிந்த்............
கோவிந்த் என்ற இந்த இளைஞர் தனது மாடுகளை வேறொருவரின் நிலத்தில் மேய விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக த.க.ரா.று இருந்து வந்த நிலையில், சமாதானம் பேசலாம் என கூறி 5 பேர் அவரை வீட்டில் இருந்து அழைத்து வந்து ச.ர.மா.ரியாக த.டி.யா.ல் அ.டி.த்.தனர்.
ம.ய.க்.க.ம.டைந் அவரை பைக்கில் வைத்து வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஒடியது.
கோவிந்தை இந்தூர் ம.ரு.த்.துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.
ஆனால் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி அவர்...
தேனி........
தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் உறவினர்களே சடலங்களை தேடி அடையாளம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து தினசரி தொற்று எண்ணிக்கை 36,000 என்று இருந்து வந்தது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்ட பின் தொற்று பாதிப்பு 30,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று...
ஊரடங்கின்போது தந்தையை பல கி.மீ சைக்கிளில் அழைத்துச் சென்ற மகளை நினைவிருக்கின்றதா? நடந்த துயர சம்பவம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கடந்த பொதுமுடக்கத்தின்போது குருகிராமில் சிக்கிய தனது தந்தையை சைக்கிளிலேயே அழைத்து வந்த சம்பவம் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், அந்த சைக்கிள் மகளின் தந்தை மோகன் பாஸ்வான் நேற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தியாகராஜன் இந்த தகவலை உறுதி செய்திருப்பதோடு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு திடீரென்று எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றி மத்திய மோடி அரசால்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உ.யிரிழந்த நிலையில் அவர்களின் 3 பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (57). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்தநிலையில் பிச்சாண்டியின்...















