Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த இவர், பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் நேர்முக தேர்வுக்கு சென்ற ஸ்வேதா, அங்கும் வேலை கிடைக்காததால்...
கேரளாவில்.. கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்த பினு பி.கமால் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைசுவை நடிகராக வலம்வந்தவர். இவர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து தனது வீட்டுக்கு கேரள அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது இவரின் அருகில் 21 வயது இளம்பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் பினு கமால்...
சேலம்.... சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த போது, சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்,...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி பெருசாக பிரச்சினைகள் இல்லை. குடும்பத்தில் மனநிறைவோடு சந்தோஷமோடு சில நல்ல விஷயங்களை பேசுவீங்க. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாகத்தான் இருக்கும். ஆனால் உடன் வேலை...
த்ரிஷா.. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும்...
நயன்தாரா.. மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும்...
ரச்சிதா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்....
பிந்து மாதவி.. கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது. கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின்...
ஈஷா ரெப்பா... பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா...
அபிராமி வெங்கடாச்சலம்.. ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர்...