Monday, February 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மதுரை... மதுரை மாவட்டம், பேரையூர் வேப்பம்பட்டியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி செல்வபிரியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் 3 வயது குழந்தை ஒன்றும் உள்ளது. சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் செல்வபிரியாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே இதனால் செல்வபிரியா மற்றும் சின்னசாமிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது . பலமுறை செல்வபிரியா தனது தந்தை ஊரான...
தூத்துக்குடி... தூத்துக்குடி முத்தையாபுரம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அந்தப் பகுதியில் ஃபேன்சி கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி செல்வராணி. இவர்களின் மகன் தங்கதுரை. அவரின் மனைவி அஸ்வினி. தங்கதுரையும் அஸ்வினியும் வேலை நிமித்தமாக சென்னையில் வசித்துவருகின்றனர். காந்தி ஜெயந்தியையொட்டிய மூன்று நாள்கள் விடுமுறையில் மனைவியுடன் தங்கதுரை தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். மனைவி, மகன் அஸ்வந்த் ஆகியோரை இங்கு விட்டுவிட்டு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு தங்கதுரை மட்டும் சென்னைக்குச்...
பாலக்காடு.. பாலக்காடு அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த முளயங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (47), மரவேலை செய்யும் ஆசாரி. இவரின் மனைவி சுசித்ரா (37). இவர்களுக்கு அர்ஜூன் (8) என்ற மகன் உள்ளார். அர்ஜூன் பாட்டி வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாஜிக்கு மது குடிக்கும் பழக்கம்...
பெரம்பூர்.... திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு வாலிபர் எஸ்கேப் ஆகிவிட்டார். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண். இவர் பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். இவரது தோழி மூலம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சத்தியவாணி முத்துநகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார்....
இஸ்ரேல்.... இஸ்ரேல் பாலஸ்தீனப்போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் இந்திய அரசிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் “ நாங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை குண்டு வீச்சு நடைபெறுகிறது. பயத்தால் பதுங்கு குழியில் வாழ்வதாக கண்ணீர் மல்க கண்ணீருடன் தெரிவித்து உள்ளார். இஸ்ரேலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்...
இஸ்ரேலில்.. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மகனை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த பெற்றோரின் செயல் கண்கலங்க வைத்துள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன. இந்நிலையில், கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் போரை அறிவித்து,...
இன்றைய ராசிபலன்… மேஷம் யாராவது வந்து அனாவசியமாக உங்களை வம்புக்கு இழுத்து பேசினாலும் இன்று நீங்கள் கொஞ்சம் அமைதியாக தான் இருக்க வேண்டும். அவசரப்பட்டு சண்டைக்கு போனால் கெட்ட பெயர் உங்களுக்குத்தான் வரும். உங்கள் பொறுமையை சோதிக்கும் காலம் இன்று. ஆகவே உஷாராக இருந்துக்கோங்க. வம்பு சண்டைக்கு போகவே போகாதீங்க. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வளர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அலுவலகத்தில் உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை...
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
ஆஷ்னா சாவேரி.. Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
இலியானா.. தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை...