Friday, February 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா . இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத்தை காதலித்து வந்தார். இதில் ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்து பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில்...
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் பாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜி . இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் இருந்து வரும் நிலையில் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விஜி கடந்த ஒரு ஆண்டாக விஜி அதே பகுதியில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்தார். இதனை விஜியின் தாய் கண்டித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. குடும்பத்தினர் விஜியை...
சென்னையில்.. சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த 23 வயதான மாணவி கல்லூரியில் பயின்று வருகிறார். சூளைமேட்டில் இருந்து ராயப்பேட்டை வி.எம்.தெருவில் வசிக்கும் தனது சகோதரர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு 10 மணியளவில் ஓலா செயலியில் பைக் டாக்சி புக் செய்துள்ளார். மாணவியின் புக்கிங்கை ஏற்றுக்கொண்ட முகப்பேரில் தங்கியுள்ள ரமேஷ் என்பவர், பைக்கில் அவரை அழைத்து சென்றுள்ளார். இளம்பெண் என்பதால் ரமேஷின் சபல புத்தி அந்த இடத்தில் எட்டிப்பார்க்க மாணவியிடம்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும்...
ஸ்ரேயா.. வட மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நடனத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அதுதான் அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது. சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்ட ஸ்ரேயா ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு...
ஸ்ருதிஹாசன்.. உலக நாயகன் கமலஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்காக வெளிநாட்டுக்கு சென்றும் இசை படித்தார். வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இளையராஜாவின் பாடல்களை வெஸ்டர்ன் ஸ்டைலில் மேடைகளில் பாடி வந்தார். சினிமா உலகம் இவரை நடிக்க அழைத்தது. ஏழாம் அறிவு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் முழுநேர நடிகையாக மாறிவிட்டார். அம்மணியின் கவர்ச்சி தமிழில் எடுபட்டதோ இல்லையோ...
அமைரா தஸ்தூர்.. மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அமைரா தஸ்தூர். ஹிந்தி சினிமாவில்தான் முதன் முதலாக நடிக்க துவங்கினார். தனுஷ் நடித்த அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் மீண்டும் ஹிந்தி படங்களுக்கு சென்றுவிட்டார். பல வருடங்கள் இவர் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. ஜாக்கிசான் நடித்து 2017ம் வருடம் ஜாக்கிசான் நடித்து வெளியான தி குங்ஃபு யோகா படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்த அவர் பல வருடங்களுக்கு பின்...
மிருணால் தாக்கூர்.. மிருணால் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுக்கு கூடுதலாக இந்தி படங்களில் நடித்து உள்ளார். மிருணால் தாக்கூர் கேரியரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) மூலம் தொடங்கினார். இதற்காக, மிருணால் தாக்கூர் சிறந்த துணை நடிகைக்கான ITA விருதை வென்றார் . பின்னர், லவ் சோனியா (2018) என்ற ஹிந்தி திரைப்படத்தில்...
ஜான்வி கபூர்.. 80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. ஹிந்தி படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவருமே சினிமாவில் இருந்ததால் ஜான்விக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் சமூகவலைத்தளங்களில் தனது...
ராய் லட்சுமி.. பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ராய் லட்சுமி. லட்சுமி ராய் என்கிற பெயரில் அறிமுகமானார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடித்தார். விஜயகாந்துக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பின்னால் நயன்தாரா, திரிஷா போன்ற பலரும் பெரிய ஹீரோயின் ஆகிவிட்ட அம்மணியோ ஐட்டம் டான்ஸ் மட்டும் ஆடி வருகிறார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் அவரால்...