Friday, February 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், மணப்பாறை வையம்பட்டி அருகேயுள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் விஸ்வஜோதி (12). இவர் என்.பூலாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். இவர் தன் சகோதரி மகரஜோதி, தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டுக்கு எதிரே இருந்த முத்தாளம்மன் குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். விளையாடிய உற்சாகத்தில் சிறுமி விஸ்வஜோதி உள்ளிட்ட நான்கு பேரும், ஆழமான பகுதியில் மூழ்கி தத்தளித்திருக்கின்றனர். அப்போது அந்தக் குளத்தின்...
மத்தியப் பிரதேசத்தில்... மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் தீன்தயாள் நகரைச் சேர்ந்தவர் ஆதித்ய ஷர்மா(30). ஹோட்டல் நடத்திவந்த இவர் திடீரென நேற்று துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், அவரது அறை முழுவதும் ஒட்டப்பட்டிருந்த தற்கொலை குறிப்புகளையும் கைப்பற்றியிருக்கிறது. அதில், ``தற்போது எனக்கு 30 வயது 8 மாதம் ஆகிறது. 8 வருடங்களுக்கு...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
சம்யுதா ஹெக்டே.. கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார். தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா. அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. மேலும் சமீபத்தில் Release ஆன...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
ஓவியா.. கடந்த 2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கங்காரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா, 2009-ஆம் ஆண்டு நாளை நமதே மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் பலருக்கும் நாளை நமதே படம் என்றால் என்ன என்பதே தெரியாது. 2019 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் தான் ஓவியாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. அதன்...
கிருத்தி சனோன்.. பிரபல பாலிவுட் நடிகையான கிருத்தி சனோன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் முன்னதாக மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையாக வந்தார். இவர் அதிபுருஷ் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ பிரபாஸை காதலித்து வருகிறார். அதை பிரபாஸ் மறைமுகமாக கூட கூறியிருந்தார். மிகவும் ஒல்லியான தோற்றத்தில் கச்சிதமான அழகில் இருக்கும் நடிகை கிருத்தி சனோன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
சாந்தினி.. நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி – நந்தா...