Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கல்யாண் மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோல்ஸ்வாடி பகுதியில் 12 வயது பள்ளி சிறுமி ஒருவர் நேற்று மாலை டியூஷன் வகுப்பு முடித்துவிட்டு தனது தாயாருடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இளைஞர் ஒருவன், தாயாரை தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கத்தியால் குத்தப்பட்ட சிறுமியில் வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (39). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த லாரி ஓட்டுநரான வெங்கடேஷ்(40) என்பவருக்கும் ஜோதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனிடையே ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ்...
சிவகாசியில்.. சிவகாசி அருகே சித்து ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(3). முன்பாக பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி (வயது25), தம்பதியர் இருவருக்கும் 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. ஷீலா ராணி தனது வீட்டில் இருந்தபடியே பெண்களுக்கான ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்தார். சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமதுயாசின்( வயது 31) இவர் ஆன்லைன்...
டெல்லியில்.. டெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் வசித்து வருபவர் பூஜா குமாரி. இவரும் ஜிதேந்திரன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜிதேந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து இருவரும் சில காலம் தனியே வாழ்ந்து வந்த நிலையில், ஜிதேந்திரனுக்கு அவரது முதல் மனைவியின் 11 வயது மகனை தேடியுள்ளது....
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
எஸ்தர் அனில்.. தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில்...
சமீரா ரெட்டி.. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி,  தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன்...
ஷிவானி.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது...
சமந்தா.. மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை. ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ்...
மிருணாள் தாக்கூர்.. தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..