Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஸ்ருஷ்டி டாங்கே..
எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
அதன்பின், அவருக்கு...
ஆஷ்னா சாவேரி..
Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
பூஜா ஹெக்டே..
பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை...
அபர்ணா பாலமுரளி..
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.
அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல. இவர் 8 தோட்டாக்கள் படத்தின்...
ரேகா..
90 காலகட்டங்களில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேகா. இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு படங்களை நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து வெளியேறி சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர் தற்போது மீண்டும் கதாநாயகியாக வரவிருக்கிறார்.
தற்போது, அறிமுக இயக்குனர் மாலதி நாராயண இயக்கத்தில் உருவாக்கும்...
கேப்ரியல்லா..
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி...
போதைக்கு அடிமை… நண்பருடன் சேர்ந்து காதல் மனைவிக்கே பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியர்!!
Tamil 360 - 0
ஆந்திராவில்..
ஆந்திரப் பிரதேச மாநிலம் காகிநாடா பகுதியைச் சேர்ந்தவர் அகிலேஷ் தர்மராஜ். இவர் பெங்களூருவில் கம்ப்யூடர் இன்ஜினயராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2019ஆம் ஆண்டில் மேட்ரிமோனி தளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
அந்த பெண் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஐடி ஊழியர் ஆவார். திருமணத்திற்குப் பின் தம்பதி இருவரும் எச்எஸ்ஆர் லே அவுட் பகுதியில் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் மனைவியுடன் ஆசையாக இவர் குடும்பம்...
தம்பதிக்கு ஆசையை தூண்டி பணம் பறிக்க முயற்சி.. பெண் உள்பட இருவருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கோவையில்..
கோவை குனியமுத்தூர் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்கள் அதே பகுதியில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பீம், குடியா. அண்ணன் தங்கையான இவர்கள் இருவரும் கோவையில் நடைபாதைகளில் வசித்து துணி வியாபாரம் செய்து வந்தனர்.
இவர்கள் இரண்டு பேரும் சுதாகர், ரஞ்சனியிடம் கடைக்கு தினமும் பழ ஜூஸ் குடிக்க வருவது வழக்கம். இவர்கள் தங்கள்...
புரோட்டீன் ஷேக் குடித்ததால் சிறுவன் உயிரிழப்பு.. கதறித் துடித்த பெற்றோர்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
புரோட்டீன் ஷேக்..
ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தைகள் குண்டாக வேண்டுமா, சுறுசுறுப்பாக வேண்டுமா,புத்திசாலியாக வேண்டுமா இந்த டிரிங்கை வாங்கி கொடுத்தால் எல்லாம் ஒரே வாரத்தில் வித்தியாசம் காணலாம் என கண்ணை கவரும் தொலைக்காட்சி விளம்பரங்கள் பெற்றோர்களின் மனதில் பெரும் ஆசையை தூண்டி விட்டுவிடுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு விட்டமின் பவுடர்கள், புரோட்டீன் பவுடர்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெற்றோர்கள் கர்ம சிரத்தையாக குழந்தை சாப்பிடுகிறதோ இல்லையோ புரோட்டீன் பவுடரை கலக்கி குடிக்க வைத்து...
நகரும் நடைபாதையில்..
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விமானநிலையங்களில் நாகரீகத்தின் உச்சத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதை விமான நிலையத்தில் நகரும் நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் எதிர்பாராதவிதமாக பெண் பயணி ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது. இதனால் அவரது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்கின் டான் முயாங் விமான நிலையத்தில் இருந்து ஒரு பெண் தெற்கு நாகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமான...
















