Tamil 360
14474 POSTS
0 COMMENTS
எகிப்தில்...
எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை கொலை செய்து கொதிக்கும் நீரில் சமைத்து சாப்பிட்டதாக அவரது உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.மேலும் அந்த சிறுவனின் உடற்பாகங்கள் வீட்டில் உள்ள வாலியில் இருந்ததாகவும்,
அதை புதைப்பதற்குள் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கொலை செய்த...
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் இறந்த இளம் பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பதும், இவர் அரியலூரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து...
சென்னையில்..
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரியான பசிலத்காத்தூன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது (36) என்பவரை கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 1) இரவு பசிலத்காத்தூனின் சகோதரர் முகமது கான் செல்போனில் தொடர்பு கொண்டபோது,...
பொது இடத்தில் உறவுக்கு வர மறுத்த காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்.. இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லுப்னா ஜாவேத் சுக்தே (28). இவர் ஆகாஷ் முகர்ஜி (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் மும்பை, பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
அன்று ஆகாஷ் முகர்ஜிக்கு பிறந்தநாள். இதனால், கடற்கரையில் அலையின் அழகை பார்த்துக் கொண்டு லுப்னாவிடம் ஆகாஷ் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொது இடத்தில் உறவு வைத்துக் கொள்ள ஆகாஷ்...
தினமும் பாலியல் தொல்லை கொடுத்த கணவன்.. வலியால் துடித்த மனைவி : தோழியுடன் சேர்ந்து செய்த கொடூரம்!!
Tamil 360 - 0
கடலூரில்..
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த த.பாளையம், பொன்னையன்குப்பம் கோபாலகிருஷ்ணன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் தூர் நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு...
12 வயது தம்பியை கழுத்தை நெரித்து கொன்ற 15 வயது அக்கா : காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன குடும்பம்!!
Tamil 360 - 0
அரியானாவில்..
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவருக்கு 15 வயதில் ஒரு பெண்ணும், 12 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இருவரும் தங்கள் பாட்டி வீட்டில் வசித்து படித்து வந்தனர். தற்போது மே மாதம் என்பதால் விடுமுறையை தங்களது பெற்றோருடன் செலவழிக்க இருவரும் தங்கள் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது பெற்றோர் தனது மகன் மீது அதிகமாக பாசம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை விட தனது தம்பி மீது...
சென்னையில்..
சென்னை கொளப்பாக்கத்தில் நடராஜன் - சுலோச்சனா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி (18) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்குபிறந்தது முதல் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றிய மீனாட்சியை சுலோச்சனா மற்றும் அவரது கணவர் நடராஜனும் கவனித்து வந்தனர். மகள் மனவளர்ச்சி குன்றி கஷ்டப்பட்டு வந்ததால் பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுலோச்சனா திடீரென...
சம்யுக்தா..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. அதே சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை, சம்யுக்தா திருமணம் செய்துகொண்டார்.
இரு வீட்டார் முன்னிலையில் விமரிசையாக கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் திரண்டு இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், ரசிகர்களும் இவர்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து மழை பொழிந்தனர்.
ஆனால்,...
மனைவியின் நண்பியுடன் கள்ளக்காதல்… திருமணமான மூன்றாவது வாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்!!
Tamil 360 - 0
கோவையில்..
கோவை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய்(20) தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த ரமணியைக்(20) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் தெரிய வர, ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் அறிவுரையை நிராகரித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, கடந்த மாதம் 6ம் தேதி சஞ்சயைக் கல்யாணம் செய்து கொண்டார் ரமணி. இருவரும் ஒன்றாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில்,
ரமணி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும் நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிறர் உதவி தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு வாய்ப்பு உண்டு.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுனத்தில்...
















