Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அதிதி ராவ்.. காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக...
க்ரித்தி ஷெட்டி.. ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
நெல்லை... நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி வள்ளளார் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60). பிளம்பரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவர்களுடைய மகள் சுபா வயது (24). பி.காம். சி.ஏ. படித்துள்ளார். இந்த நிலையில் சுபா கடந்த 28 ஆம் தேதி இரவு தூங்க தனது அறைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார். பின் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை சுபாவின்...
கேரளா.. கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன...
மும்பை... மும்பையைச் சேர்ந்தவர்கள் மன்னு சர்மா மற்றும் அதித் காஷ்யப். இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் டீ விற்பனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்கள் இரண்டு பேருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "எந்த வணிகமும் ஒரு சிறு வணிகம் அல்ல, கடின உழைப்பை மதிக்கவும். வாழ்த்துக்கள் சகோதரரே" என...
டெல்லி... வடமேற்கு டெல்லியின் ஷாபாத் டெய்ரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வயது சிறுமியைக் கொடூரமாக கொலை செய்த இளைஞர் ஷாஹில் கான் பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் மற்றொரு சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கிடைத்துள்ளன. சாஹில் கான் அந்தச் சிறுமியைக் காதலித்து வந்ததாவும் சாக்‌ஷியின் கையில் மற்றொரு பையனின் பெயர் பச்சை குத்தப்பட்டதைக் கண்டதும் வெறுப்படைந்து கொலை செய்ய முடிவு செய்தார் என்றும் தெரிகிறது. பல புகைப்படங்களில் கான் இந்துக்கள்...
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் சங்கர நத்தத்தை சேர்ந்த பரமசிவம்(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு சென்ற பின் பரமசிவத்துடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில...
பீகார்... பீகார் மாநிலத்தில் பாட்னா ரயில் நிலையத்தினை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக நேற்று இரவு மிரட்டல் வந்திருக்கிறது. . தொலைபேசி வழியாக இந்த மிரட்டல் வந்திருக்கிறது அந்த நபர் தொலைபேசி எண்களை துண்டித்திருக்கிறார் . போலீசார் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பாட்னா ரயில்வே நிலையத்தில் அனைத்து நடைமேடைகளையும் கொண்டு சோதனை நடத்திருக்கிறார்கள். ரயில்வே போலீஸ் படை , அரசு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர தேர்தலில் வேட்டை ஈடுபட்டு இருக்கிறார்கள். ரயில்வே...
நெல்லை.. நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். அவரின் மனைவி சீதாராமலெட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீதாராமலெட்சுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீதாராமலெட்சுமியின் மகன் ராமசாமிக்குத் திருமணமாகிவிட்டது. அவருடைய மனைவி மகாலட்சுமி. ராமசாமி-மகாலட்சுமி தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகனுக்கு...
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் அனைவரும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மணமகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மணமகள் திருமணத்தில் விருப்பம் இல்லாமல்,...