Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தூத்துக்குடி..
தூத்துக்குடி மேல சேர்ந்த பூமங்கலத்தில் வசித்து வருபவர் கோமதி நாயகம். தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் 19வயது கௌசல்யா.
அதே பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஜலதோஷம், மூக்கடைப்பு என சிரமப்பட்டு வந்த கௌசல்யா, அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஜலதோஷத்தில் இருந்து...
திருச்சி..
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருபவர் 33 வயது மனோஜ்குமார். இவருடைய மனைவி 26 வயது ஷோபனா. இவர்களுக்கு 3 வயதில் தஷ்வன், 11 மாதமே ஆன கபிஷன் என இருக்குழந்தைகள்.
பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்தத்தொழிலை விட்டுவிட்டு தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள சாந்தி பர்னிச்சரில் பணிபுரிந்து வருகிறார். தொழிலில் நஷ்டமடைந்த பின் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன் மனைவிக்குள்...
சிறுமியை 40 முறை கத்தியால் குத்தி, தலையில் கல்லைப் போட்டு கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Tamil 360 - 0
டெல்லி....
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாலியல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியில் செல்லவே அச்சத்தில் உள்ளனர். நிர்பயா விவகாரம் தொடங்கி துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து நாய்களுக்கு போட்ட கொடூர ஷ்ரத்தா கொலை வரை திகிலில் உறைய வைக்கிறது.
அந்த வரிசையில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது க சாக்ஷி என்ற இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து...
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி பாக்கியம் (51). இவருக்கு பவித்ரா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும், உச்சிப்புளியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பவித்ரா தாய் வீட்டில் வசித்து வந்தார்.
தாயுடன் சேர்ந்து பவித்ரா செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார். அங்கு முருகானந்தம் (42) என்ற லாரி டிரைவருடன்...
இரவில் தூங்கச்சென்ற இளம்பெண் காலை உடல்கருகிய நிலையில் சடலமாக மீட்பு : போலீஸாரை மிரளவைத்த சம்பவம்!!
Tamil 360 - 0
நெல்லை....
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அகஸ்தியர்பட்டி பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60), இவரது மனைவி சுந்தரி (55). சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் இங்கு வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறதார். இவர்களுடைய மகள் சுபா வயது (24). பி.காம். சி.ஏ. படித்துள்ளார்.
இந்த நிலையில் சுபா கடந்த 28 ஆம் தேதி இரவு தூங்க தனது அறைக்கு...
ஆஷிஷ் வித்யார்த்தி...
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, விஜய், விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஒரு பெண்ணை 2ம் திருமணம் செய்து கொண்டார். இவருடைய 2ம் திருமணம் பேச்சுதான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் 2-வதாக...
நியூசிலாந்தில்..
நியூசிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்து தமது கணவரை முதன் முதலில் சந்தித்துள்ளார் லியா ஹாமில்டன். திருமணத்திற்கு பின்னரும் ஒருதார மணம் இல்லாத உறவு முறையையே இந்த தம்பதி முன்னெடுத்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்னொரு பெண்ணிடம் தமது மனதை பறிகொடுத்ததாக கூறும் லியா, தமது கணவரும் அந்த முடிவுக்கு ஆதரவளித்ததாக கூறியுள்ளார். தமது முன்னாள் காதலரை கரம் பிடித்து, பிள்ளைகளும் பெற்ற பின்னர் தான், பெண் ஒருவரை காதலித்தும்...
கேரளா..
கேரளாவைச் சேர்ந்த இரண்டு அண்ணனும், தங்கையும் மும்பையில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.
மும்பை டோம்பிவிலியில் உள்ள கிழக்கு அனந்தம் ரீஜென்சி வளாகத்தில் வசிக்கும் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ரவீந்திரன் (22) மற்றும் கீர்த்தி ரவீந்திரன் (17) ஆகியோர் உயிரிழந்தனர்.
வளர்ப்பு நாயை குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் நீரில் மூழ்கியது. அதனை மீட்கும் முயற்சியில், ரஞ்சித் ஈடுபட்டபோது அவரும் நீரில் மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த கீர்த்தி...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
மாளவிகா..
நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி,...
















