Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூரில்.. கடலூர் மாவட்டத்தை அடுத்த பாலக்கரையை சேர்ந்த ஆறுமுகம் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம் விருத்தாசலம் பாலக்கரையில் பட்டாணி கடை நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி கவிதா(28). கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆறுமுகத்தின் கடைக்கு வந்து சென்றபோது கவிதாவுக்கும், ஆறுமுகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு...
சுட்டிக் குழந்தை.. 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த தந்தையை பார்த்து மகள் வெட்கப்படும் காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்பொழுதும் பொங்கி வழியும். அந்த அளவிற்கு அனைவரின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்துவிடுவார்கள். அதிலும் அவர்களின் ரியாக்ஷன், சேட்டைகள் இவை எல்லாம் வேற லெவல் என்று தான் கூற வேண்டும். இங்கு ஆயிரம் கவலைகளை மறக்க செய்த குழந்தையின் கியூட் ரியாக்ஷனை நீங்கள்...
உத்தரப் பிரதேசத்தில்.. உத்தரப் பிரதேசத்தில் சன் பீம் என்ற தனியார் பள்ளியின் முதல்வர், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீவஸ்தாவாவின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். பள்ளியின் முதல்வர் அழைத்ததால், காலை 9 மணிக்கு மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. பதறிப் போன...
விஜே மகாலட்சுமி.. கடந்த ரெண்டு மூன்று நாட்களாக, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரையும் கழற்றி விட்டுட்டாரு போல என சீரியலை க்ளைமேக்ஸை விட பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து பரிதாப்பட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் யூகங்களுக்கு, அத்தனை ஈசியா எல்லாம் உங்களை சந்தோஷப்பட விட மாட்டேன். என் செல்லத்தை விட்டு நான் பிரியவும் மாட்டேன் என்று லஜ்ஜையில்லாமல் சமூக வலைத்தளங்களில்...
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, நேஷ்னல் காலனியில் வசிப்பவர் நாராயணன்(85). இவருடைய மனைவி ஈஸ்வரி (65). இத்தம்பதிக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மனைவி இழந்த துக்கம் தாங்க முடியாமல் நாராயணன் தவித்து வந்துள்ளார். இதன் பிறகு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் தன் மனைவி புகைப்படத்தை கொடுத்து...
தமிழகத்தில்.. தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து கொல்லை கிராமத்தில், விஜி- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்காவை, உறங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். அவர்கள் ஊரிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதை மோசமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மெதுவாக செல்ல வேண்டிய சூழல்...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
லாஸ்லியா.. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. கொஞ்சும் இலங்கை தமிழில் அனைவரையும் ஈர்த்தார். நடிகர் கவினுடனான கெமிஸ்ட்ரி மக்களை மிகவும் ரசிக்க வைத்தது. அடிப்படையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு ஹோம்லி கேர்ளாகவே வலம் வந்தார். அந்த லுக் தான் மக்களை மிகவும் ஈர்த்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு டோட்டல் க்ளாமர்...
கனிகா.. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை கனிகா. பிரசன்னா நடித்த ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து எதிரி, வரலாறு, ஆட்டோகிராஃப் போன்ற படங்களில் லீடு ரோலில் நடித்தார் கனிகா. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார் கனிகா. தற்போது...
ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு...