Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா...
ஷிவானி.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது...
வாணி போஜன்.. முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. அந்த வகையில், வாணி போஜன் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என...
ரேஷ்மா.. சீரியல் நடிகையாக இருந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன பக்கம் வளைத்தவர் நடிகை ரேஷ்மா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். அதன்பின் தமிழ் சீரியலுக்கு வந்தார். சன் டிவில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் இப்போதுவரை பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். இப்போது பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன...
ஹனி ரோஸ்.. கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஹனி ரோஸ். 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கியவர். இவரின் இரண்டாவது படமே முதல் கனவே என்கிற தமிழ் படம்தான். மூன்றாவது படம் ஒரு தெலுங்கு படம். ஐந்தாவது திரைப்படம் ஒரு கன்னட திரைப்படம். இப்படி நடிக்க துவங்கியதுமே பல மொழிகளிலும் நடித்த நடிகை இவர். அது இப்போதும் தொடர்ந்து வருகிறது. மலையாளத்தில்...
மரணத்திற்கு பிறகு.. மரணத்தில் இருந்து மீண்டு வந்த பெண் ஒருவர், என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறியது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என்ன என்பதை தாம் உணர்ந்ததாக கூறியுள்ள 32 வயது தாயார் ஒருவர், இறந்த பிறகு பயப்பட ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார். கோர்ட்னி சாண்டியாகோ என்பவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதன் தாக்கம் காரணமாக சுமார் 40 நொடிகள் மரணப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் பலபேர்களுக்கு...
இந்தியாவில்.. இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நபர் ஒருவர் அவர் தகனம் செய்யப்பட அதே தீயில் குதித்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில், சனிக்கிழமையன்று, யமுனை ஆற்றின் கரையில் தனது நண்பரின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்த நபர் ஒருவர் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அசோக் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக சிர்சாகஞ்ச்...
கடலூர்... கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள இளங்கனியூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (60). இவரது மனைவி கொளஞ்சியம் (55). இவர்களது மகன் வேல்முருகன். இவருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்த கீதா (33) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பள்ளிக்கு செல்லும் வயதில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வேல்முருகன் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். விடுமுறை நாட்களில் மனைவி, பிள்ளைகளுடன் தங்கிவிட்டு சென்ற வேல்முருகன் கடந்த...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெருமாள்அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24). பைக் மெக்கானிக், வாகனங்களுக்கு பஞ்சர் போடும் வேலை செய்து வந்த வெங்கடேசன் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அண்மையில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதான வெங்கடேசன், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். தமது நண்பரான நரேஷ்குமாரின் மனைவியோடு வெங்கடேசன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை...
அமெரிக்கா... அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் ஐந்து வயது சகோதரன் உட்பட இரண்டு உடன்பிறந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தனது குடும்பத்தினருக்கு தீங்கு விளைவித்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலில்...