Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ராஷ்மிகா..
கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.
ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி...
50 வயது நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்… இடையில் வந்த 55 வயது நபர் : இறுதியில் நடந்த ட்விஸ்ட்!!
Tamil 360 - 0
கடலூர்...
கடலூர் மாவட்டத்தை அடுத்த பாலக்கரையை சேர்ந்த ஆறுமுகம் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம் விருத்தாசலம் பாலக்கரையில் பட்டாணி கடை நடத்தி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி கவிதா(28). கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆறுமுகத்தின் கடைக்கு வந்து சென்றபோது கவிதாவுக்கும், ஆறுமுகத்திற்கும் பழக்கம்...
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா(45).
இவர் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஆசிரியர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா ஆசிரிரையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட ஆசிரியை காவல் நிலையத்தில் புகார்...
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன். 70 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கும் நிலையில், இவரது மனைவி ஈஸ்வரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் காலமானார். மனைவி மீது தீராத அன்பு கொண்டுள்ள நாராயணன், அவர் இறந்த பிறகும் அவரது நினைவாலே இருந்துள்ளார்.
மேலும் இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர்...
கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்…. பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த நபர்!!
Tamil 360 - 0
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் சந்திர மோகன் (48). இவரது வீட்டின் கீழே அனுராதா என்ற 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கந்து வட்டி தொழில் செய்து வரும் இவர், கடந்த 2018 முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த சூழலில் கொடுத்த கடனை தொடர்ந்து கேட்டுள்ளார் அனுராதா. இதனால் சிறுக சிறுக கடனை கொடுத்து அடைக்க முயன்றுள்ளார் சந்திர மோகன்.
ஆனால்...
சென்னை..
சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ மருத்துவமனையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 57 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் 34 வயதான நவீன மகனும், 32 வயதான விவேக் மற்றும் மகனும் உள்ளனர்.
30 வயது கடந்து மகன்களுக்குத் திருமணம் ஆகவில்லை என நாகேஸ்வரி வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது....
பிடிவாதத்தால் வென்று காட்டிய மணமகள்.. தந்தையின் ஸ்தானத்தில் உதவிய தமிழக சிறைத்துறை டி.ஜி.பி!!
Tamil 360 - 0
மதுரை..
மதுரை, மத்திய சிறையில் தண்டனை சிறைவாசிகளாக உள்ள தனது தந்தை பெரிய கருப்பண் மற்றும் பெரியப்பா ஆகியோருக்கு பரோல் கிடைக்காத காரணத்தால் தனக்கு திருமணமே வேண்டாம் என்று காத்திருந்தார் சிறைவாசியின் மகளான ஹரிணி.
தமிழக சிறைத்துறை டி.ஜி.பி அமரேஷ் பூஜாரியின் மனிதாபிமான முயற்சியால் சிறப்பு பரோல் விடுப்பில் ஒரு மாதம் வெளியில் சென்று தனது மகளுக்கு திருமணத்தை நல்ல முறையில் முடித்து வைத்துள்ளார் அவரது தந்தை பெரிய கருப்பண்.
இதனையடுத்து மணமக்கள்...
தாலியின் மஞ்சள் வாசம் போகலை.. திருமணமாகி ஒரே வாரத்துல குடும்பத்தோட தற்கொலை.. பறிபோன 5 உயிர்கள்!!
Tamil 360 - 0
கேரளா..
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (42) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷஜி...
வாணி ராணி..
இல்லத்தரசிகளின் முழு நேர பொழுதுபோக்கே சிரியல்கள். முன்பெல்லாம் சண்டிவியில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். தற்போது செய்தி தொலைக்காட்சி தொடங்கி பல தனியார் சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.
அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று வாணி ராணி. இந்த சீரியலை இயக்கியவர் இயக்குநர் ஓ.என். இவர் மிகவும் பிரபலமான சீரியல்களான வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி...
10 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : காதலி எடுத்த துணிச்சல் முடிவு!!
Tamil 360 - 0
கடலூர்..
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சுப்ரமணியன்(31). மெக்கானிக்கான இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து தனிமையில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இதில் ரம்யா பலமுறை கர்ப்பமாக இருந்து கலைத்து உள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த 22ஆம் தேதி விழுப்புத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரத்தில் அறை...
















