Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய...
ஷோபிதா..
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார்.
அதன்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி...
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்..
இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்து வருபவர். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், ஆல வைகுண்டபுரமுலு படத்திற்கு சூப்பர் ஹிட் கொடுத்ததையடுத்து, பின்னர் தற்போது மகேஷ்பாபுவின் 28வது படத்தினையும் இயக்கி உள்ளார்.
இதனிடையே, திரிவிக்ரம் நடிகைகளுடன் காட்டிய நெருக்கம் மற்றும் லீலைகளை பற்றி பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் பேசியுள்ளார். டாப் இயக்குனராக தெலுங்கு சினிமாவில் திகழ்ந்து வரும்...
பிரித்தானியாவில்..
பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஃபலாக் பாபர் என்பவரே பரிதாபமாக மரணமடைந்தவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், ஃப்லாக் எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என...
சென்னையில்..
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகள் 15 வயது அபிநந்தனா. இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கூடைப்பந்து விளையாட்டில் சாம்பியனாக திகழ்ந்து வருகிறார்.
இவர் கூடைப்பந்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம் சென்றிருந்தார். போட்டியில் கலந்து விட்டு விருதுநகரில் இருந்து புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு மாணவி தனது சக நண்பர்கள் மற்றும்...
காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்.. சுவாரசியமான காவியக் காதல்!!
Tamil 360 - 0
காதல் கதை..
தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியக் கலைஞர் பிகே மகாநந்தியாவைச் சந்தித்தார். அவர்களது சந்திப்பு ஏதேச்சையாக நடக்கவில்லை. மகாநந்தியாவின் கலையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, ஷெட்வின் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு சென்றார். மேலும் தனது உருவப்படத்தை மகாநந்தியாவின் கையால் உருவாக்க...
சாம்பாரில் விஷம்.. மாமனார், மாமியார், சிறுவன் கொலை.. 1 1/2 வருடம் கழித்து சிக்கிய மருமகள்!
Tamil 360 - 0
விருத்தாச்சலத்தில்..
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, பூமாலை என்பவரின் மகள் கீதா-33 என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பலருடன் தொடர்பு.. காதலியை கதறவிட்ட காதலன் : நடந்தது என்ன?
Tamil 360 - 0
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரம் லிவிங் டூ கெதர் காதலி கழுத்து நெரித்து கொலை செய்த காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம்...
ஸ்வாதிஸ்டா விக்ரம்..
கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா...
ரிது வர்மா..
நடிகை ரிது வர்மா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை. தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .
கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ...
















