Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நிவேதா பெத்துராஜ்.. 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
காவ்யா அறிவுமணி.. சென்னையை சேர்ந்த காவ்ய அறிவுமணிக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, கல்லூரி படிப்பை முடித்த பின் வாய்ப்பு தேடினார்.  வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடமும் பிரபலமானார். விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகவே அந்த வேடம் காவ்யாவுக்கு கிடைத்தது. சில...
சந்திரிகா ரவி.. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் சந்திரிகா ரவி. ஆஸ்திரேலியா மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் சந்திரிகா அங்கு மாடலிங் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான முதல் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். 2012ம் வருடத்தில் மிஸ் உலக அழகி ஆஸ்திரேலியா...
ஸ்ரேயா.. 15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா. வடமாநிலத்திலிருந்து கோலிவுட் வந்து தமிழே பேச தெரியாமல் பல படங்களில் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் இவர். ரஜினி, விஜய், விஷால், தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். மழை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஸ்ரேயா ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடிக்குமளவுக்கு முன்னேறினார்....
காஜல் பசுபதி.. மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார். இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது...
ஆந்திரா.. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் சந்திரகிரி அருகே உள்ளது புதிய சேனம் பட்டிலா என்கிற கிராமம். இந்த கிராமத்தில் 19 வயதான கீர்த்தி தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். தாய்க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன் கள்ள உறவு இருந்து வந்ததால் அந்த கிராமத்தில் அதற்கு மேல் வாழ பிடிக்காமல் வேறு எங்காவது சென்று விடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார் . அதற்கு தாய் சம்மதிக்காததால் தனது...
உத்தரப் பிரதேசம்... உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் நபர் சூதாட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கும் அவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. கணவன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தினமும் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பணத்தை இழந்துள்ளார். இவரது குடும்பமும் வறுமையில் வாடியது. ஆனால் அவர் இதை பொருட்படுத்தாமல் தினமும் குடித்துவிட்டு சூதாட்டத்தில்...
பெங்காலி.. பெங்காலி டி.வி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29). நேற்று இரவு கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் சோப் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்புவதற்கு கார் இல்லாத காரணத்தால், ஆன்லைனில் பைக் டாக்ஸி புக் செய்தார். அவர் சொதேபூரிலிருக்கும் தனது வீட்டுக்கு பைக் டாக்ஸியில் வந்துகொண்டிருந்தபோது, பாராநகர் என்ற இடத்தில் திடீரென பைக் முன்பு ஒரு சைக்கிள் வந்துவிட்டது. உடனே சைக்கிள்மீது மோதாமலிருக்க, பைக் டிரைவர்...
உத்தர பிரதேசம்... உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம் பெண்ணொருவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், ஒருவழியாக இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பூதேஸ்வர் நாத் கோயிலில் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருமண நாளில் மணமகன் திருமண மேடைக்கு வரவில்லை. போனில் தொடர்புகொண்டு காதலி பேசியபோது அவர் மழுப்பலாக...