Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஸ்ருதிஹாசன்.. தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக...
பஞ்சாப்...... பஞ்சாப் மாநிலம், கபுர்த்தலா மாவட்டத்தைச் சேர்ந்த பர்மிந்தர் என்ற பெண்மணி, தனது வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் மாதம் வேலைக்காக ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு சென்றுள்ளார். ஒரு முகவர் மூலமாக மஸ்கட் சென்ற நிலையில், அங்கு போனதும் அந்த முகவர் பர்மிந்தரை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், அவரது பாஸ்போர்ட், செல்போனை பறித்துக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர்.உணவு கூட...
தென்காசி.... தென்காசி மாவட்டம் வல்லம் என்ற பகுதியை சேர்ந்தவர் சார்லி அமல்சிங் (வயது 34). மதுரையில் உள்ள ஒரு தேவலாயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரான வல்லம் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், சார்லி அமல்சிங் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான வல்லத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், காரில் சென்ற தன்னிடம் லிப்ட் கேட்பது போல ஏறி தன்னிடம் நகை மற்றும் கூகுள்...
ஆந்திராவில்.. ஆந்திராவில் காதலிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த நபர், ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்கில் வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திராப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் எம்.ஆர்.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை சாலையில் உள்ள கோகுல்பார்க் அருகே சனிக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபர் எம்.கோபால் கிருஷ்ணா தானே முன்வந்து கஜுவாகா நகரின் அருகே உள்ள...
நாகை.. நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கோபால் - இந்திரா தம்பதி வசித்து வந்தனர். மீனவரான கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதனால் இந்திரா, அவரது மகள் குணவதி( 15) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் சிறுமி குணவதி தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சிறுமி குணவதி அறிவியல் பாடத்தில்...
செங்கல்பட்டு.. கூவத்தூர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள பரமன்கேனி பகுதியில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் வாரத்தின் இறுதி நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பலர் வந்து தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இங்கு சென்னை கே.கே.நகர்...
ராஜஸ்தான்... ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உனியாரா உட்பிரிவில் உள்ள மோர்ஜாலா கிராமத்தை சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் சகோதரிகள் இருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த இளைஞர் முதலில் காந்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து காந்தாவின் சகோதரி சுமனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காந்தா தங்கை சுமனையும் திருமணம் செய்து கொள்ள கேட்டார். சமீபத்தில் ஹரி ஓம் சகோதரி...
கேரளா.. கேரள மாநிலம் கோட்டயம் அருகே கணவருடன் வசித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவர், காவல்துறையில் அளித்த புகார் இந்தியாவையே அதிரவைத்தது. அப்பெண் அளித்த புகாரில், எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து துன்புறுத்தியதாகவும் அதில் கூறியிருந்தார். அதாவது, கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றும் கும்பல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதன்அடிப்படையில், கோட்டயம்,...
திருச்சி... திருச்சி அருகே திருமணமான பள்ளி ஆசிரியை வாலிபருடன் பழக்கமாகி வீட்டை விட்டு ஓடி போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த நிலையில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடி போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் வளர்ச்சி அடையாத காலத்தில் அங்குமிங்குமாய் ஒரு சில கள்ளக்காதல் சம்பவங்கள் செய்திகளில் அடிபட்டு வந்த நிலையில் தற்போதைய டிஜிட்டல்...
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டியடித்தனர். பின்னர், இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சோழவரம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை அழுகிய...