Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கேரளாவில்..
கேரளாவில், ஓடும் பேருந்தில் நடிகை நந்திதாவின் அருகில் சென்று அமர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்டு அதிர வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். இது குறித்து துணிச்சலாக வீடியோவைப் பதிவு செய்து, போலீசாரிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுத்துள்ளார் நடிகை நந்திதா.
திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக பிரபல நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது அருகில் உட்கார்ந்த சவாத் ஷா என்பவர் நடிகையிடம் பேச்சு கொடுத்தப்படியே...
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை பிரிவு 174 (சந்தேக மரணம்) என வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை...
உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்… அடம் பிடித்த கள்ளக்காதலி : கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரள மாநிலம், உடுமாபாரா கிராமத்தைச் சேர்ந்த தேவிகா(34) அதே பகுதியில் ப்யூட்டிஷியனாக வேலைப் பார்த்து வந்துள்ளார். தேவிகாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் என்பவருடன் தேவிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருக்கிறது. சதீஷ்க்கும் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.
சதீஷுக்கும் தேவிகாவுக்கும் இடையேயான பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 9 வருடங்களாக இவர்கல் இருவரும் தங்களது துணைவர்களுக்குத் தெரியாமல் தினமும் தனிமையில் சந்தித்து, தங்களது காதலை வளர்த்து...
2 கோடி சம்பளம்.. ஆனால் வேலைக்கு வர மறுக்கும் பெண்கள் : ஆள் கிடைக்காமல் தவிக்கும் முதலாளி!!
Tamil 360 - 0
சீனாவில்..
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் வாழும் பெண் ஒருவர் தனக்கான தனிப்பட்ட வேலைகளை செய்வதற்கான பணிப் பெண்ணை தேடி வருகிறார். இதற்காக மாதம் 16 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், ஆனால் தன்னை 24 மணி நேரமும் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பணிப்பெண் வேலைக்கு சேர விரும்பும் நபர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் என அந்த பெண்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் ஏற்படும் நாளாக அமையும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம், சகோதர வழியில் பொருள்வரவு இருக்கும். பழைய கடன்களை அடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். முயற்சிகளில் தாமதங்கள் ஏற்பட்ட பிறகு வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பெரிய...
மாயமான 12 வயது சிறுமி.. தவிக்கும் பெற்றோர்.. தனிப்படை அமைத்த போலீஸ் : திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
கோவையில்..
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன். இவரது மகன் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி. இவர் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து...
ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறியும் விடாமல் பலாத்காரம் : மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவர்!!
Tamil 360 - 0
நாமக்கலில்..
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்த போது அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து(65) கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியை வீரமுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவததாக மிரட்டியே அடிக்க மாணவியை சீரழித்து வந்துள்ளார். இந்நிலையில் 2020ம் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு...
வேலூரில்..
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காத்தாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (20) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு கட்டுமான வேலையில் ஈடுபட்டார். நவீன்குமார் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார்.
அதோடு எங்கு சென்றாலும் ரீல்ஸ் எடுத்து அதனை பதிவிட்டு லைக்ஸ்களை பெறுவதில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நவீன்குமார் வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை...
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார்.
இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம் (24) என்பவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் காதலித்து வந்திருக்கின்றனர்.
சிவானந்தம் பி.சி.ஏ படித்துவிட்டு லோடு மேனாக வேலை பார்த்துவருகிறார். இவர்களின் காதலுக்கு சரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சரிதாவுக்கு அவரின் குடும்பத்தினர்...
திருவள்ளூரில்..
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவது மகள் அனிதா (17). சிறுமி அனிதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு தேர்வில் அனிதா 600க்கு 435 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததாக கூறி அனிதா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அனிதா வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர்...
















