Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியாவில்.. இந்தியாவின் வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள், துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் பெரும் அச்சத்துடன் நடமாட வேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். தலைநகர் டெல்லியில் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது தனியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை சமூக அறிவியல் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஞ்சு சிங்கும், அதேவகுப்பில் நேஹா என்ற மாணவியும் காதலித்து வந்தனர். அதேவேளை, காதலர்கள்...
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பல நாட்களாக நீஷா(20) என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன் காதலன் தீபக்கை(21) வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு காதலன் கேட்டதும், ஆத்திரம் அடைந்த நிஷா பொலிஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே...
உத்தரப்பிரதேசத்தில்.. சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை லவ் ஜிஹாத் என்ற முறையில் முஸ்லிமாக மாற்றியுள்ளனர் என்று காட்சி படுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை திரைப்படமாக எடுப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்து சாமியார் ஒருவர் 78 இஸ்லாமிய பெண்களை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்த உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில...
கேரளாவில்.. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்துள்ள உடுமாபாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தேவிகா (34) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இவருக்கும், போவிக்கானம் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சதீஷுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தேவிகா மற்றும் சதீஷ் இடையே இரகசிய காதல்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
மிருனள் தாக்கூர்.. பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மிருனள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. முதலில் இவர் நடிக்க துவங்கியது ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில்தான். சில ஆல்பம் வீடியோவிலும் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். மராத்தி மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னர் ஹிந்திக்கு சென்றார். இழுத்தி போர்த்தி நடித்தாலும் சரி, திறந்து காட்டி நடித்தாலும் சரி ரசிகர்களை தன்...
யாஷிகா.. பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் இவர். அதேநேரம் கன்னட படங்களில் நடிக்காமல் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து...
காவ்யா அறிவுமணி.. சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும் போது நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்புக்கு பின் சினிமாவில் நடிக்க முயன்றார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் வாய்ப்பு தேடினார்.  ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள அந்த வேடத்தில் நடிக்க காவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. சீரியல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட...
பூஜா ஹெக்டே.. நடிகை பூஜா ஹெக்டே, நவநாகரீக தோற்றத்தில் சேலை கட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின்...
சன்னி லியோன்.. இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி. சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி...