Tamil 360
14474 POSTS
0 COMMENTS
விஜே ரம்யா..
விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும்...
கேரளாவில்..
கேரள மாநிலம் கண்ணங்காடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், ஒப்பனை கலைஞரான தேவிகா(34) என்ற பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது காதலன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவிலுள்ள தங்கும் விடுதியில், சரியாக மதியம் 1.30 மணிக்கு, சதீஸ் என்பவர் தேவிகாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் விடுதி அறை கதவை சாத்தி விட்டு, நேராக அருகிலிருந்த கண்ணங்காடு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இது பற்றி கண்ணங்காடு...
சேலத்தில்..
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவில் ரமேஷ் (35)- மணிமேகலை (27) தம்பதி வசித்து வந்தனர். இதில் ரமேஷ் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
மணிமேகலையும் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி வீட்டுக்கு மதுபோதையில் வருவதும், மனைவியுடன் தகராறு செய்வதும்...
நள்ளிரவில் திடீர் வாக்குவாதம்.. மனைவியை இரும்புகம்பியால் அடித்துக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
தெலுங்கானாவில்..
திருமணநாள் கொண்டாட்டத்தில் மது போதையில் திடீரென்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரும்பு கம்பியால் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்த கணவர் அதன் பின்னர் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் எல்லா ரெட்டி உடைய பகுதியில் வசித்து வந்த தம்பதி ஜனார்த்தனன் -பிரேமலதா . நேற்று இரவில் ஜனார்த்தனும் பிரேமலதாவும், பிரேமலதாவின் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடச் சென்றிருக்கிறார்கள்.
விழா முடிந்ததும் நள்ளிரவில்...
ஒருதலைக்காதல் விவகாரம் : பெண்ணின் கண்களை ஆட்டோவில் வரைந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அருகே உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவர், செல்வகுமாா் (19). இவர் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை, ஒரு தலையாக நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
செல்வகுமார் உடன் பள்ளியில் ஒன்றாக படித்து வந்த மாணவியுடன் அவர் நட்பாகப் பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்தப் பெண் மீது காதல் வயப்பட்ட செல்வகுமார், அந்த பெண்ணின் கண்களை தனது ஆட்டோவில் வரைந்துள்ளாா்.
இதனை அறிந்த பெண்ணின்...
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் சந்திரசேகர் - சுமதி தம்பதி வசித்து வந்தனர். சந்திரசேகர் ராணுவ வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் உடல்நலக்குறைவால் சுமதி உயிரிழந்துவிட்டார். இதனால் கைக்குழந்தையுடன் சந்திரசேகர் வசித்துவந்தார்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை சந்திரசேகர் 2-ஆவதாக திருமணம் செய்தக் கொண்டார். சந்திரசேகர், ராதிகா, முதல்...
திருவள்ளூரில்..
திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரசாத் (28) - பவானி என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. பிரசாத் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இந்த பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது. இவரும் ஊர் சுற்றிய விவகாரம் மனைவி பவானிக்கு தெரியவந்தது. இதனால்...
திருச்சியில்..
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (31). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரெஸ்பாகா (25) என்ற இளம்பெண்ணுக்கும் பெற்றோர் திருமணம் பேசிமுடித்தனர். அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஸ்டீபன் - ரெஸ்பாகா திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும், மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதிகள் வந்திருந்தனர். திருமணம் முடிந்து முதல்முறையாக பெற்றோர் வீட்டிற்கு வந்ததால் ரெஸ்பாகா...
மனைவியின் தன்பாலின காதலை ஏற்றுக் கொண்ட கணவன் : ஒரே வீட்டில் வாழும் முக்கோண காதல் தம்பதி!!
Tamil 360 - 0
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சேர்ந்த சன்னி என்ற நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களான தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க வாழ் இந்தியரான சன்னி என்ற நபர் இந்தியாவை சேர்ந்த ஸ்பீட்டி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணம் முடிந்த ஓராண்டுகளுக்கு பிறகு மனைவி ஸ்பீட்டி சிங் தன்னுடைய பழைய...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
















