Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காஷ்மீரா பர்தேசி..
மராத்தி குடும்பத்தில் இருந்து வந்த நடிகை காஷ்மீரா பர்தேசி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் தெலுங்கில் அறிமுகமான காஷ்மீர பர்தேசி நர்த்தனசாலா என்ற படத்தில் தன் அறிமுகத்தை கொடுத்தார்.
தமிழ் , தெலுங்கு மட்டுமில்லாமல் மராத்தி மற்றும் ஹிந்தி மொழியிலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஜீவி.பிரகாஷ்குமார் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலும் லீடு...
தர்ஷா குப்தா..
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.
மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
இவானா..
நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம்...
ரேஷ்மா..
சின்னத்திரையில் க்ளாமர் குயினாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவரை திரையில் பார்த்தாலே அனைத்து ரசிகர்களும் ஜொள்ளு வடிக்கின்றனர். அந்த அளவுக்கு தன் கவர்ச்சியால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்துள்ளார்.
அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக இருந்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானார். அதன் பின் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
இப்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலிலும்...
ஸ்வாதிஸ்டா..
கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி...
மௌனி ராய்..
தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல்.
இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது. நாகினி...
மைனா நந்தினி..
பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார். கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார்.
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா,...
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் அப்பகுதியில் கதிர் அடிக்கும் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேத்திரெட்டிப்பட்டி அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின், 13 வயது மகள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி, தனது மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது...
தேனியில்..
தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே வீருசின்னம்மாள் புறத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் கமலேஸ்வரன் (வயது 18). இவர் பூதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் போடேந்திரபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த...
பஞ்சாபில்..
பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைக்கண்ட ஒருவர், துப்பாக்கியால் அந்த பெண்ணைச் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த நபரைக் கைது செய்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். விசாரணையில், இறந்த பெண் பர்மிந்தர் கவுர் என்பதும், அவர் ஏற்கனவே...
















