Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர் தெருவைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் லாரி டிரைவர். வெளிமாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் தன் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலையில் அந்த பெண் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது முகமூடி அணிந்த வந்த 5 பேர் அந்த பெண்ணை வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அவர்களிடம் ஒருவழியாக...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28). இவர் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மற்றும் இவரது உறவுகார பெண்ணான பவானி என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், படப்பை பகுதியில் பணியாற்றி வரும் பிரசாந்துக்கு அதே தொழிற்சாலையில் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால்,...
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ளது வடக்கு அழகு நாச்சியார்புரம். இப்பகுதியை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (40). வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவராது மனைவி கனகாதேவி(32). இவர்களுக்கு முத்துலெட்சுமி(14), கவின்(7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மகாகிருஷ்ணனுக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கனகாதேவிக்கு தெரியவர கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவன்,...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விக்னேஸ்வரி (28). இவர் தனது கணவர் திருப்பதி (32), நான்கு வயது மகளுடன் வசித்து வந்தார். திருப்பதி விவசாயம் செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், தற்போது பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் கடந்த சில மாதங்கள் ஆகும் அவருக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மனைவி உஷா (48). இவர், மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய மகள் பவானி (24). என் மகளுக்கும், பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 2.9.2019-ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நல்லாத்தூரில் பிரசாந்த் வேலை பார்த்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன்...
கேரளாவில்.. கேரள மாநிலம் பீமா பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்மியா மோல் என்ற மாணவி, திருவனந்தபுரத்திற்கு அருகே பாலராமபுரத்தில் உள்ள அல் அமன் என்ற இல்ஸாமிய பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, கல்லூரியிலுள்ள நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அஸ்மியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் விசாரணையில் பல...
இன்றைய ராசிபலன்… மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர்...
சுருதிஹாசன்.. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடிக்கும் ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாட்டு, நடனம், மியூஸிக் என பல்துறை கலைஞராகவும் விளங்கி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். தன்...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
ரைசா வில்சன்.. VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் உள்குத்து...