Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இந்தியாவில்..
இந்தியாவின் வட மாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மெட்ரோ ரயிலில் சமீபகாலமாக விரும்பத்தகாத செயல்கள், சக பயணிகளை கூசச் செய்யும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த மாதிரியான சில சம்பவங்களால் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபடுவது, பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிவது என ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியாகின.
கடந்த சில...
கேரளாவில்..
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாஸந்தி (63). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டில் பால் வாங்குவதற்காக, பாத்திரத்துடன் சென்றிருக்கிறார்.
பால் வாங்கிவிட்டு திரும்பிய வாஸந்தி முன்பு, முகமூடி தரித்து வந்த நபர் ஒருவர், இரும்புக்கம்பியால் வாஸந்தியின் தலையைக் குறிவைத்து அடித்திருக்கிறார். சுதாரித்துக்கொண்ட வாஸந்தி, பால் பாத்திரத்தால் தடுத்திருக்கிறார்.
தடுத்த வேகத்தில் தரையில் சாய்ந்திருக்கிறார் வாஸந்தி. அப்போதும் விடாத முகமூடி அணிந்த நபர், கீழே விழுந்த வாஸந்தியின்...
விழுப்புரத்தில்...
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது மண்ணிலிருந்து கை பகுதி தெரியவரவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் பள்ளம் தோண்டியபோது பெண்...
மணமக்கள்..
மணமக்கள் மாலை மாற்றும் தருணத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
இன்றைய காலத்தில் திருமண நிகழ்வு என்றாலே அதில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும், காலாட்டாவை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்.
இங்கும் அப்படியான காணொளியில் காண இருக்கிறோம். ஆம் இங்கு மணமக்கள் மாலை மாற்ற முயன்ற வேலையில்,
அவர்கள் நின்று கொண்டிருந்த மேடையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இந்த நிகழ்வில் எந்தவொரு அசம்பாவிதம் இல்லாமல் மணமக்கள் உயிர் தப்பியதுடன்,
அருகில் இருந்த இளைஞர் சாதூர்யமாக...
தமிழகத்தில்..
தேனியின் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் விமல் (34). இவரும், மனைவி செல்லப்பிரியாவும் (32) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விமல் தன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய விமல், மனைவி செல்லப்பிரியாவின் சகோதரன் செல்லப்பாண்டியை (36) வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது தன் தங்கியிடம் விமலுடன் சேர்ந்து வாழுமாறு செல்லப்பாண்டி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் செல்லப்பிரியா அவரது பேச்சை...
சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி : சிக்கலில் பெண் அதிகாரி!!
Tamil 360 - 0
மத்திய பிரதேசத்தில்..
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொலிஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் ஒப்பந்தப் பொறுப்பு உதவிப் பொறியாளரான ஹேமா மீனா மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மாதச் சம்பளம் வெறும் 30,000 மட்டுமே வாங்கும் அவர், ஆடம்பரமாக செலவுசெய்துகொண்டு, சொகுசுக்காரில் பயணித்து இயல்புக்கு மாறாக வசதியாக வாழ்ந்துவந்துள்ளார்.
இதையடுத்து அவர்மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரது சொத்துக்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சோதனையில், 5-7 சொகுசு கார்கள் உள்ளிட்ட 20...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல படியில் தீரும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். தம்பதிகளிடையே அன்னோன்யம் பெருகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புரிய தொழில் முதலீடுகளில் எதிர்பார்க்க லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து...
சிருஷ்டி டாங்கே..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்ளில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. காதலாகி என்கிற திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். மேகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டார்லிங் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துவிட்டார். ஆனாலும், இவரால் நம்பர் ஒன் கதாநாயகியாக மாறமுடியவில்லை.
சரவணன்...
ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா… இளசுகளை சூடேற்றும் பிரியங்கா நல்காரியின் ஹாட் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
பிரியங்கா..
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன்...
லோநெக் உடையில் அந்த இடத்தை இறக்கி காட்டி இளசுகளை வாட்டி வதைத்த ஸ்ரேயாவின் ஹாட் பிக்ஸ்!!
Tamil 360 - 0
ஸ்ரேயா..
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
















