Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அப்பா மகள் பாசம்.. திருமணத்துக்கு பின் மகளை பிரியமுடியாமல் தவிக்கும் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி பூரண வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது. தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும். தற்போது...
சென்னையில் .. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா. இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள். இதனால் நேற்று இரவு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சேவிகாவின் தோழிகள் அவர்களது அறைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து அவர் தி.நகரில் உள்ள தோழிகள் அறைக்குச் சென்றுள்ளார். பின்னர் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, ராபிடோ பைக்கில் வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று...
சென்னையில்.. சென்னை பொழிச்சலூர் கமிஷனர் காலனியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 33 வயது ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் ஐஸ்வரியா சென்னையில் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சையும், மன நல ஆலோசகரிடம் ஆலோசனையும் பெற்று...
திருச்சியில்.. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு வயது 40. துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் உப்பிலியபுரத்தை சேர்ந்திருந்தாலும் பணி சூழல் காரணமாக துறையூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவியும் அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவி சில மாணவர்களுக்கு டியூசன்...
இன்றைய ராசிபலன்....... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும். மிதுனம்: மிதுன ராசியினர் இன்றைய...
யாஷிகா ஆனந்த்.. சினிமா உலகில் கவர்ச்சிக்கு பெயர் போனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்தப் படத்தில் தாராள கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். மேலும் சில படங்களில் நடித்து வரும் யாஷிகா தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா...
அனைக்கா.. பாலிவுட்டில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கும் ராம்கோபால் வர்மாவின் கண்ணில்பட்டு நடிகையாகனவர் . ஒரு மாலில் இவரை பார்த்துவிட்டு தான் இயக்கும் படத்தில் அறிமுகம் செய்தார். முதல் படத்திலிருந்து கவர்ச்சி கன்னியாக மாறினார் அனைக்கா. குறிப்பாக போதையேற்றும் பார்வை மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார். தமிழில் காவியத்தலைவன் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அம்மணியின் கிளுகிளுப்பு கவர்ச்சி மட்டுமே இயக்குனர்களுக்கு தெரிந்தது. எனவே, செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில...
ஷிவானி.. ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன் நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய முயன்றார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவெ, சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவி அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பயில்வான்...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
பார்வதி நாயர்... பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில்...