Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திரிஷா...... ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
ரித்திகா சிங்.... தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
ஷோபிதா... பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் இவர்...
சென்னையில்.. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது அனைவரும் அறிந்தது தான். தொலை தூரங்களுக்கு செல்லும் இந்த பேருந்துகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் களைப்பு இன்றி பயணிப்பதற்காக தற்போது ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுவையில் இருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த ஜெர்மனி பெண்ணிடம் இளைஞர் ஒருவன் சில்மிஷத்தில் ஈடுபட...
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 81 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் பகுதிக்கு அருகே சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார் பங்கிம் சந்திர ராய். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட பங்கிம் சந்திர ராய் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பிறகு சிறுமியை அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச்...
காதலனுடன்.. சோனு என்ற பெண் ஏப்ரல் 29 அன்று மன்புரா காட்டில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு, சோனுவின் தாய் மற்றும் சகோதரரின் வாக்குமூலங்களில் போலீசார் வெவ்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்தனர். சோனு ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசுவது அவரது தாய் மற்றும் சகோதரனை எரிச்சலடையச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆத்திரத்தில் கோடரியால் தாக்கி, கொலைக்கான...
கேரளா.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். 66 வயதாகிறது. பேங்க்கில் வேலை பார்த்துவிட்டு ரிடையர் ஆனவர். மனைவி இறந்துவிட்டார். இவருடைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். மனைவியும் இல்லாததால், மகளை சங்கரனால் கவனித்து கொள்ள முடியவில்லை. 66 வயதாகிவிட்டதால், தன்னையும், மகளையும் யாராவது ஒரு பெண் கவனித்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக தன்னுடைய நண்பர் மோகன் என்பவரிடம் இதை பற்றி சொல்லவும்,...
கேரளா... கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியில் சனல்- ஆதிரா (27) தம்பதி வசித்து வந்தனர். சனலின் நண்பர் அகில் (31) மற்றும் ஆதிரா இருவரும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர். அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் பெரும் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக திரும்ப வழங்காததால் ஆதிரா, தான்...
திருமணம்.. முதியவர் ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணின் கணவர் இறந்த பிறகு தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்று தனது மாமனாரை திருமணம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் தனது கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர். இது தெரிந்த ஊடகவியளாலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்கள் தனது கருத்துகளை முன்வைத்துள்ளனர். இதன்போது அவர்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு...
பீகார்.... பீகார் மாநிலம் சப்ரா பகுதியில் முபராக்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரிங்கு என்ற இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரண் பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை வரணாக பார்த்துள்ளனர். மாப்பிள்ளை மாற்றும் பெண் வீட்டாருக்கு பிடித்து போகவே, ரிங்குவிற்கும் ராஜேஷிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அதன்படி திருமணம் கடந்த 2-ம்...