Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரஜிஷா விஜயன்..
ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார்.
ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது....
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ப்ளஸ் டூ வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் . நாள்தோறும் பேருந்துகளில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அவரின் தங்கையை அழைத்துக் கொண்டு பணிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்து மூலம் வீடு...
சென்னை...
சென்னை திருவொற்றியூரில் கூலித் தொழிலாளி துரை (56)- அவரது மனைவி இந்திராணி (48) தம்பதி வசித்து வந்தனர். இதில் இந்திராணி தேரடி சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்தார். ஆனால், துரை மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்குச்செல்லாமல் ஊர் சுற்றிவந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை மனைவி கண்டித்து, வேலைக்குச் செல்ல அறிவுறுத்தினாராம். இதனால், கணவன், மனைவி...
மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம் : இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ!!
Tamil 360 - 0
திருமணம்...
’காம்ரேட் ஃப்ரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில், மசூதியில் இந்து திருமணம் நடத்தப்படும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என ட்விட் போட்டுள்ளனர்.
இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘மனித குலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில்...
கேரளா.....
கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றவர் பிரவீன்நாத். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பியான பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன்.
பிரவீன் சமூக வலைதளங்களில் தங்களுக்கு...
அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட இளைஞன்.. காதலியை தொடர்ந்து காதலனும் தற்கொலை… பின்னணி என்ன?
Tamil 360 - 0
கேரளா...
கேரளா மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ளது கொத்தநல்லூர் என்ற கிராமம். இங்கு அருண் வித்யாதர் (32) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்களான இவர்கள், அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அருண், தனது காதலிக்கு தெரியாமல் தனிமையில் இருப்பதை இரகசியமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்துள்ளார். இவ்வாறாக இவர்கள் ஒவ்வொரு முறையும் நெருக்கமாக இருப்பதை...
கரூர்...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி வயது 15.
இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது பள்ளி விடுமுறைக்காக தனது கிராமத்திற்கு வந்துள்ளார். பள்ளி மாணவி கனிமொழி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையில் இருந்து மங்களூர்...
பூவார்..
போலிக் கணக்கைப் பயன்படுத்தி, பூவார் பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், தனக்கு 40,000 ரூபாய் கடன் உள்ளதாகவும் அதனை அடைத்தால் தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று முதியவரிடம் கூறியுள்ளார். அந்த வார்த்தைகளை நம்பி அவரும் பணத்தை வழங்கியுள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்டு இளம்பெண் தலைமறைவாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து, முதியவர் போலீசில் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் உதவியுடன் இளம்பெண் இருக்கும்...
இன்ஸ்ட்டா காதலனுடன் பைக் ரேஸ்.. விபத்தில் காதலி பலி : சாலையிலேயே போட்டு விட்டு தப்பியோடிய காதலன்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் விஜூ. 19 வயதான இவர் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. இவர் ஹை எண்ட் மாடல் பைக் ஒன்றை வைத்து இருக்கிறார்.
இஸ்டாவில் பைக்கை வைத்து அடிக்கடி போட்டோ போடும் இவருக்கு கஞ்சா பழக்கம் தொடங்கி பல போதை பொருள் பழக்கங்கள் இருக்கின்றன. இவர் போடும் பைக் போட்டோக்களை பார்த்து மணவாளக்குறிச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி உள்ளார்.
இவர்கள் அடிக்கடி இன்ஸ்ட்டாவில்...
கோவை..
கோவை அருகே உள்ளது இடையர் பாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சுப்புலட்சுமி.. 20 வயதாகிறது.. ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.. இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பிணமாக கிடந்தார்.. இவரை யாரோ குத்தி கொலை செய்திருந்தனர்.. இது குறித்து உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தரப்பட்டது.
போலீசாரும் சம்பந்தப்பட்ட அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான் அந்த அப்பார்ட்மென்ட்டில் வசித்து வரும்...
















