Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை..
சென்னையை அடுத்து கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்த கோபியும், சிந்துஜாவும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.
கோபி ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதற்கு முன்பு பலரிடம் கடன் பெற்று அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், எண்ணை கடை , ஏலச்சீட்டு போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதில் அதிகளவு நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபிக்கு கடன் தொல்லை அதிகரித்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது....
கேரளாவில்..
கேரள மாநிலத்தில் அவ்வப்போது ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிபார்க்க வைக்கும் வகையில் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது. அண்மையில் பெண்கள் உடலை வெட்டி சமைத்து சாப்பிட்ட மந்திரவாதி தம்பதி, ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீவைப்பு, பணப்பிரச்சினையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, வரதட்சணை கொடுமையில் இளம்பெண்களை கொன்ற கணவன்கள் என பல சம்பவங்களை கூறலாம்.
அந்த வரிசையில் தற்போது ஒரு சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே அஸ்வதி என்ற இளம்பெண், அஸ்வதி அச்சு,...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துடிப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதுவும் சுலபமாக கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் வரலாம் கவனம் வேண்டும்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கக்கூடும். கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகள் தொடராமல் பார்த்துக் கொள்வது நல்லது....
ஷிவானி..
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது...
வேதிகா..
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட...
சதா..
நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை...
சம்யுக்தா மேனன்..
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.
டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி...
கல்யாணி பிரியதர்ஷன்..
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர்.
இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் ....
அதிதி சங்கர்..
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர்...
மஹிமா நம்பியார்..
நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
















