Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியா பவானி ஷங்கர்..
உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள்.
அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு . செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய...
தர்ஷா குப்தா..
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
அம்ரிதா ஐயர்..
தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.
அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிகில் படம் ரசிகர்கள் மத்தியில்...
எஸ்தர் அனில்..
தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது.
அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து...
ஐஸ்வர்யா ராஜேஷ்..
Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
ரஷ்மிகா மந்தனா..
கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.
மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு...
மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டி இளசுகளை மூச்சு முட்டவைத்த லாவண்யாவின் செம சூடான புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
லாவண்யா…
இப்போதெல்லாம் சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் நடிகைகள் சமூகவலைத்தளங்களில் மொத்தமாக திறந்து காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்கள். ஏனெனில், முதலில் சீரியல் அப்படியே சினிமா என்பதுதான் இவர்களின் டார்கெட்டாக இருக்கிறது.
அப்படி சீரியலில் நடித்து சினிமாவில் நுழைந்திருப்பவர் லாவண்யா மாணிக்கம். தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியல் மூலம் இவர் ரசிகர்களுக்கு நெருக்கமானார். இவருக்காக சில ஜொள்ளு ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்தனர். அம்மன், நாயகி 2 ஆகிய சீரியல்களிலும்...
விழுப்புரத்தில்..
விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமாரின் மனைவி பரணி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அவருடைய கணவர் இரண்டு தினங்களுக்கு முன்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துமனையில் பணியில் இருந்த மனைவி பரணியிடம் அவருடைய கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தான் மறைத்து...
வானில்..
சாப்பாத்தி மாஸ்டர் ஒருவர் தான் தயார் செய்யும் சப்பாத்தியை வானில் பறக்கவிட்டு செய்யும் வித்தைக்காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
இன்று சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் ட்ரெண்டிங்காகி வருகின்றது.நபர்களின் திறமைகள் தற்போது மிக எளிதாக இணையதளங்கள் மூலம் வெளிவந்து விடுகின்றது.
இங்கு சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் நபர் ஒருவர் தனது திறமையினை வெளிக்காட்டி 7 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
குறித்த காட்சியில், இவர் தான் செய்த சப்பாத்தியை உயர பறக்கவிட்ட நிலையில்,...
சென்னையில்..
சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி (43). ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவி சந்திர லட்சுமி (41). மூத்த மகள் பெயர் சௌமியா (13) இளைய மகள் பெயர் சாய் ஸ்வேதா (3).
கோடை விடுமுறை என்பதால் தனது மனைவி மகள்களுடன் ஏற்காட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, தங்கும் விடுதி ஒன்றில் தங்கி ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர்...
















