Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்திருந்தனர். இந்த நிலையில் மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலை, கடும்பாடி - மணமை இடைப்பட்ட பகுதியில் , ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் செல்லப்பிராணி பயணம் செய்து வந்துள்ளனர் . எதிர்பாராத...
பொள்ளாச்சியில்.. பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் இவர் பொள்ளாச்சி அடுத்த கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே கர்ப்பமானதை அடுத்து அவரது மனைவி பிரசவத்துக்காக...
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (40). துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். தேவிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து சித்திரப்பட்டி பகுதியில் தனியாக வசித்துவந்திருக்கிறார். பள்ளிக்குச் சென்று வந்த பிறகு மாலை நேரங்களில் சித்திரப்பட்டியிலுள்ள தனது வீட்டில், தேவி டியூஷன் நடத்திவந்திருக்கிறார். அந்த வகையில், தேவி பணிபுரியும் அதே பள்ளியில்...
ஜார்க்கண்ட்டில்.. இன்றைய இளசுகள் சமூக வலைதளங்களில் சாகசத்திற்காகவும், ரீல்சுக்காகவும், ரியல் லைப்பில் பல ஆபத்து நிறைந்த சவால்களை செய்கின்றனர். அனைத்தும் சரியாக முடிந்து வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளிவிட்டால் ஓகே தான். ஆனால் பல நேரங்களில் இவை விபரீதங்களில் கொண்டு வந்து முடிகின்றன. இந்த விபரீத விளையாட்டுக்களை செய்யவேண்டாம் என எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிரச்சாரங்கள் செய்யப்பட்ட போதிலும் இளசுகள் இவைகளை கண்டுகொள்வதே இல்லை. அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து...
தேனியில்.. தேனி மாவட்டம் கடலைமலைகுண்டு மாளிகைப்பாறை பகுதியில் ராஜா - ஜெயா தம்பதி வசித்து வந்தனர். ராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை எழுந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி இரவு வழக்கம் போல் குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில் ராஜா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்....
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக செயலகத்தில் நாகராஜு என்ற இளைஞர் பணி செய்துவருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நெருக்கமாக காதலித்துவந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதனால் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். குறிப்பாக காதலி காயத்ரியின் தந்தை காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக...
கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், காதலி உயிரிழந்ததைத் தொடர்ந்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியைச் சேர்ந்த ஆதிரா என்ற 26 வயது பெண்ணொருவர், அதே பகுதியைச் சேர்ந்த அருண் வித்யாதர் (32) என்ற நபரை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருந்தபோது புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதன் பின்னர் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால்,...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர், தனது வீட்டில் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், ரூ.500 கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத செந்தில்குமார் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அதிரடி சோதனையில்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும்...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...