Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சமந்தா...
உலகம் முழுக்கவே திரைப்படங்களையும் தாண்டி, அதில் நடித்திருக்கும் கலைஞர்களைக் கொண்டாடும் மனசு ரசிகர்களுக்கு அதிகம். தங்கள் அபிமான நடிக, நடிகையர்களின் திரைப்படங்கல் ரிலீஸாகும் போதெல்லாம் ஆர்வமாக பார்க்க துடிக்கும் ரசிகர்களால் தான் திரைக்கலைஞர்களின் வயிறும், மனசும் நிறைகிறது.
அதிலும், இந்திய ரசிகர்களின் கலைத்தாகம் அளவில்லாதது. இன்னும் அதைச் சுருக்க வேண்டுமானால், ரசிகர்களில் உச்சம் என்பது தென்னிந்திய ரசிகர்கள் தான். அவர்களின் கொண்டாட்டங்களுக்கு உலகில் வேறு எங்குமே ஒப்பீடாக கருத முடியாது....
திருமண டிரஸ்ஸையும், போட்டோக்களையும் எரித்து விவாகரத்தை கொண்டாடிய இளம்பெண் : குவியும் வாழ்த்துக்கள்!!
Tamil 360 - 0
அமெரிக்கா....
சில ஆண்டுகளாக திருமணம் முடிந்த பிறகும் அதற்கும் முன்பும் நடத்தம் போட்டோசூட் பிரபலமாகி வருகிறது. தண்ணீருக்குள் படகில் சென்றும், சாலையில் நின்றும், உயரமான கட்டடத்துக்கு சென்றும் என பல்வேறு விதமான இடங்களில், விதவிதமாக ஆடைகள் அணிந்து போட்டோசூட் நடத்துகின்றனர்.
ஆனால் இங்கு தனது விவாகரத்தை பெண் ஒருவர் கொண்டாடி போட்டோசூட் நடத்தி அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக்(31) என்ற பெண் ஒருவர், போட்டோஷூட்டில் ஒன்றில் அவரது...
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தாரா, தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் மூன்றாவது மகள் ஷீபா (24) குன்னவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஷீபா பின்னர் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடிபார்த்தும், தோழிகளிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாயார் தாரா ஒரகடம்...
சிறுவனின் காதுக்குள் கூடு கட்டிய தேனீ…. கதறித் துடித்த பெற்றோர் : பின்னர் நடந்த சம்பவம்!!
Tamil 360 - 0
வேலூர்.......
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. இதனால் சிறுவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து நேரத்தை கழித்து வருகின்றனர்.
அதேநேரம் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளித்து சிக்குவது, மலைப்பகுதிகளுக்கு சென்று ஆபத்தில் சிக்குவது, பைக்குகளை ஓட்டி விபத்து ஏற்படுவது பேன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது சிறுவர்கள் மூவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில், மோகன்பாபு என்ற...
ராணிப்பேட்டை..
குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை கொன்றுவிட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தகராறில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த மேல் புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். சென்னை கோயம்பேட்டில் சலூன் கடையில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ரேணுகா. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் சுருதி என்ற மகளும் மூன்று வயதில் தீபக் என்ற மகனும் இருந்தனர்.
இன்று மாலையில்...
விமானப்படை..
ஒருவரது குறிக்கோள் என்பது அவரின் சிறுவயது முதலே உண்டாகும் கனவு. தான் சாதிக்க வேண்டும் என்ற வெ றி உள்ளவர் அதனை அடைய போராடும் போது, எதிர்படும் துயரங்கள்; அதனை தாண்டி சாதிக்கும் போது சமுதாயத்தில் அவர்களுக்கு பெரு மதிப்பு கிடைக்கிறது.
அவ்வகையில், பாரத விமானப்படையில் விமானிடாக இணைந்திருக்கிறார் 24 வயதே ஆன பெண். இவர் ஒரு பெண் என்பதையும் தாண்டி டீக்கடை காரரின் மகள் என்பது கூடுதல் வியப்பை...
திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த நண்பனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் அரங்கேறிய கொடூரம்!!
Tamil 360 - 0
ஈரோடு...
சத்தியமங்கலம் அடுத்த மேட்டூர் வாய்க்கால் கரையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்த இளைஞரின் உடலை சத்தியமங்கலம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
இறந்த கிடந்த இளைஞரின் செல்போன் பதிவுகளை கொண்டு நடத்திய விசாரணையில், கொலையான நபர் தனியார் பள்ளி ஓட்டுநர் மாரிமுத்து (35) என்பதும், இவருக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் கல்யாணி...
பிரேசில்.....
7 வது திருமணமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 65 வயதான பிரேசில் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனிக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிரேசிலின் பரானா மாகாணத்தின் அரெளகாரியா(Araucaria) நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனி(65) கடந்த மாதம் 16 வயதுடைய டீன் ஏஜ் பெண் காவான் ரோட் காமர்கோவை(Kauane Rode Camargo) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனிக்கு இது...
மனைவி கூறிய வார்த்தையால் நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம்.. உலகத்தை கலக்கும் தமிழர் சுந்தர் பிச்சை!!
Tamil 360 - 0
சுந்தர் பிச்சை......
கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரையில் 1972ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐஐடி காரக்பூரில் இரசாயன பொறியியல் படித்தார். அப்போது தனது மனைவி அஞ்சலியை தோழியாக சந்தித்தார் சுந்தர் பிச்சை. காதலில் விழுந்த இவர்கள், கல்லூரியிலேயே நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
பின்னர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படிக்க சென்றதால் சுந்தர்பிச்சை தனது மனைவியுடன் நீண்ட தூர உறவில் இருந்தார். அதனைத் தொடர்ந்து...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் ஏற்படும் நாளாக அமையும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம், சகோதர வழியில் பொருள்வரவு இருக்கும். பழைய கடன்களை அடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். முயற்சிகளில் தாமதங்கள் ஏற்பட்ட பிறகு வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பெரிய...
















