Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பத்தூரை.. திருப்பத்தூரை சேர்ந்த சுவீத் என்ற இளைஞர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தார். எனவே தன்னை வழியனுப்ப இருந்து நண்பர்களை அழைத்துள்ளார். அதன்படி அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 24) வந்துள்ளனர். சென்னை வந்த அவர்கள் விமான நிலையத்துக்கு செல்வதற்காக இரவு நேரத்தில் பூங்கா இரயில் நிலையத்தில் இருந்து மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த இரயில்...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சரவணன் (32) ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ஷாப்பிங்கில் அடிக்கடி பொருட்கள் வாங்குவதாக தெரிகிறது. இந்த சூழலில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசுகையில் தாங்கள் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான MEESHO-வில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் ஒரு பிரம்மாண்ட...
திருப்பூர்... திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கே தங்கி வந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தகுமார் அந்த சிறுமியிடம் அதிகம் பேசி பழகி வந்திருக்கிறார். காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் சிறுமியிடம் சொல்லி வந்திருக்கிறார். ஒருநாள் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தில் மலாடு கொல்லம் நியூ லைப் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர் மேரி செலின். 69 வயதான இந்த மூதாட்டி தனது 26 வயது பேரனுடன் வசித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று பேரன் வேலைக்கு சென்று இருக்கிறார். வேலைக்கு சென்ற பேரன் பாட்டிக்கு வழக்கம் போல் போன் செய்திருக்கிறார். பலமுறை போன் செய்து பாட்டி போனை எடுக்கவில்லை . இதனால் சந்தேகம் அடைந்த பேரன், பக்கத்து வீட்டுக்கு போன் செய்து...
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா... இவரது மனைவி பெயர் பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் மகேஷ் என்ற இளைஞரை காதலித்துள்ளார்.. மகேஷ் இதே ஊரை சேர்ந்தவர்தான். 24 வயதாகிறது.. இருவருமே நெருங்கி பழகியும் உள்ளனர்.. ஆனால், இவர்களுக்குள் கருத்து மோதல்கள் நிறைய ஏற்படவும், இந்த காதல் முறிந்துவிட்டது. 2 பேருமே பிரிந்துவிட்டனர்.. ஆனால்,...
சகோதரிகள்.. நாம் இரட்டை சகோதர, ககோதரிகளைப் பார்த்து பல விடயங்களில் வியந்துப்போய் இருப்போம். இவர்கள் எப்போது ஒருவர் இல்லாமல் இன்னொருவரால் வாழ முடியாது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். இவ்வாறு பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் இரட்டைச் சகோதரிகள் ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் லிண்ட்சே மற்றும் லூசி ஸ்காட் என்ற 23 வயது சகோதரிகள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருந்துள்ளனர். மேலும், ஒன்றாக இருந்ததால், அவர்கள் ஒருவரையொருவரை விட்டு ஒருவர்...
இன்றைய ராசிபலன்....... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும். மிதுனம்: மிதுன ராசியினர் இன்றைய...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
பூனம் பாஜ்வா.. 2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும்...
ஐஸ்வர்யா ராஜேஷ்... Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...