Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திவ்யபாரதி..
அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.
இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது.
இப்படத்தில்...
ஆத்மிகா..
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .
ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில்...
சம்யுக்தா மேனன்..
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.
சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த...
நந்திதா ஸ்வேதா..
பெங்களூரை சேர்ந்த நந்திதா ஸ்வேதா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் தாவாணி பாவாடையில் அழகாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்தார். விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். பல திரைப்படங்களில் நடித்துவிட்டாலும் சின்ன சின்ன நடிகர்களுடன் நடிக்கத்தான்...
ரகுல் ப்ரீத் சிங்..
கன்னட படத்தில் நடிக்க துவங்கி தெலுங்கு, தமிழ் சினிமா பக்கம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். துவக்கத்தில் சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. எனவே, தமிழ் சினிமா வேண்டாம் என முடிவெடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ரகுல்...
24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டல்… ஆசிரியர் செய்த கொடூரம் : வெளியான பகீர் தகவல்!!
Tamil 360 - 0
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் ( 56) என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், நாளுக்கு...
கேரளா..
கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆதித்யா ஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 10.30 மணி அளவில் சிறுமி ஆதித்யா ஸ்ரீ செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது செல்போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் ஆதித்யா ஸ்ரீயின் முகம் சிதைந்து படுகாயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்...
திருவிழாவுக்கு வந்த இடத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
திருவாரூர்...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் ஆலங்காடு மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே இந்த திருவிழாவை காண சுற்றி இருக்கும் கிராம புறங்களில் இருந்து பலரும் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு இந்த திருவிழாவை காண நாகை மாவட்டம் தெற்குபிடாகை மேலமருதூரைச் சேர்ந்த முகேஷ் என்ற முருக பாண்டியன் (22), அருள் (24) மற்றும் பரத்குமார்...
சாகும் முன் காதலிக்கு உருக்கமாக மெசேஜ்… நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தான் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதலியின் தாய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால், மனமுடைந்த காதலன், வாட்ஸ் அப்பில் காதலிக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
காதலிக்கு மெசேஜில் "நான் பிறந்திருக்கவே கூடாதுடா... நானே செத்து போய்டறேன் மா... நீ சந்தோசமா இரு" என தற்கொலைக்கு முன்பாக மெசேஜ் அனுப்பி...
வாடஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கர்ப்பிணி இளம்பெண் எடுத்த சோக முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நான்கு மாத கர்ப்பிணி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``சாத்தூரை அடுத்த மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி.
இவரின் மனைவி சோலையம்மாள். இந்தத் தம்பதியின் மகன் உத்தண்டுகாளை (வயது 35), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக சாத்தூர் தாலுகா முதலிப்பட்டியைச் சேர்ந்த வர்ஷினி (22)...
















