Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராமநாதபுரத்தில்.. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த ரோபாஸ்டன், அதே பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஊட்டிக்கு பைக்கில் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக சென்றனர். பல்லடம் அருகே வந்த போது அவர்களது பைக்கை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரத்தில் திடீரென 2 பேரையும்...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியை அடுத்துள்ளது யர்ஜட்லா என்ற கிராமம். இங்கு வசித்து வரும் சுங்கர்பு சாகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராவளி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இவர்களுக்கு திருமணம் முடிந்து அண்மையில் ராவளி கற்பமுற்றிருந்தார். இந்த சூழலில் ராவளிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை கொரட்லா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே...
மும்பையில்.. மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இந்தப் பாலியல் தொழிலுக்கு போஜ்புரி நடிகை மீனா குமாரி என்பவர்தான் பெண்கள், மாடல் அழகிகளை சப்ளை செய்வதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் பாலியல் தொழில் நடப்பதை உறுதிசெய்ய போலி வாடிக்கையாளர் ஒருவரை ஏற்பாடு செய்து நடிகைக்கு போன் செய்தனர். போலி வாடிக்கையாளர் நடிகைக்கு போன் செய்து மூன்று பெண்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்....
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சகலகலாதரன் (59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றார். அப்போது, தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மாணவிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி...
டெல்லியில்.. டெல்லியில் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியை கொன்று உடலை 12 கிலோமீட்டர் தொலைவில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வடக்கு டெல்லியில் உள்ள காரவால் நகரில் கிருஷ்ணா பப்ளிக் பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தபோதுதான் இந்தக் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கொல்லப்பட்டவர்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல படியில் தீரும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். தம்பதிகளிடையே அன்னோன்யம் பெருகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புரிய தொழில் முதலீடுகளில் எதிர்பார்க்க லாபம் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து...
மாளவிகா மோகனன்.. கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பேட்ட திரைப்படம் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இவர் சினிமாவில் நடித்ததை விட படுகவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுதான் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளியானால்...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி துவக்கத்தில் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என தனது கேரியரை துவங்கினார். திருமணமாகி லண்டனில் செட்டில் ஆனார். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரேஷ்மா இந்தியா வந்தார். அதன்பின் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். 10 வருடங்களுக்கும் மேல் இவர் சீரியலில் நடித்து வருகிறார். திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் ரேஷ்மா நடித்துள்ளார். விமல் நடிப்பில் வரவேற்பை...
ஹனிரோஸ்.. மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர்...
அமலாபால்.. அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால். அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால்...