Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மனிஷா யாதவ்.. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
நிவேதா பெத்துராஜ்.. 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும்...
விஜே அஞ்சனா.. தற்போதெல்லாம் டிவி ஆங்கர் கூட நடிகைகளுக்கு இணையாக நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். சன் மியூசிக் சேனல் துவக்கப்பட்ட புதில் ரசிகர்களிடம் தொலைப்பேசியில் பேசி அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் ஆங்கராக சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை செய்துள்ளார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபுசாலமன் இயக்கத்தில்...
அகன்ஷா துபே.... பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே. இவர் கடந்த மார்ச் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஓட்டல் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது புதிய பாடல் யே ஆரா கபி ஹரா எனும் பாடல் வெளியானது. பாடல் வெளியீட்டிற்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர் எப்போது இறந்தார் என தெரியவில்லை, இறப்பதற்கு முதல் நாள் கூட நடிகை துபே ஒரு நடன...
தென்காசி.. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி (53). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(43)-க்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் ராஜேஸ்வரி தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார். இந்நிலையில் நவமணி அவரது மனைவியைப் பார்க்க சென்ற போது, இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் நவமணி....
IIT மாணவர்.. இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் கல்வி நிலையங்களில், தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு ஒன்றிய கல்வித்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள்...
கேரள மாநிலம்.... கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அரிகுளத்தைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது 12 வயது மகன் அகமது ஹசன் ரிபாயி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அகமது 6ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, அகமதுவுக்கு அவனது அத்தை, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். அத்தைக் கொடுத்த ஐஸ்க்ரீமைச் சாப்பிட்ட பின்னர், தொடர்ந்து வாந்தி எடுத்த சிறுவன், அதன் பின்னர் சோர்வாகி இருக்கிறான். மகன்...
திருச்சி.... கரூா்-திருச்சி இடையே நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கரூரிலிருந்து வந்த ரயிலானது கோட்டை ரயில் நிலைய பகுதிக்கு வந்தபோது, திடீரென இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்துள்ளார். இதனை பார்த்து ரயில் என்ஜின் பணியாளா்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக, ரயில் முன்பாக பாய்ந்த நபரை தேடினா். அப்போது, அந்த இளைஞரின் சடலம் என்ஜின் பெட்டியுடன் மற்றொரு பெட்டியை இணைக்கும் பகுதியில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. தகவலின்பேரில், ரயில்வே பணிமனை...
திருச்சி... திருச்சி மாவட்டம் உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர் மதியம் சாப்பிடுவதற்காக அவர் தங்கி இருந்த காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் அவர் பணிக்கு வரவில்லை என்பதால் சக காவலர்கள் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் செல்போன்...