Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷிவானி நாராயணன்.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
வேலூர்.. வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (25). இவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி  ஓய்வூதியம் பெறுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, அல்லேரி மலைப்பாதையில் உள்ள ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் உடல்...
சத்தீஸ்கர்.. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்து. அங்குள்ள ரவ்னி கிராமத்தைச் சேர்ந்த நபர் சங்கர் ராம். இவரது மனைவி ஆஷா பாய். தீவிர மது போதைக்கு அடிமையானவர் சங்கர் ராம். சம்பவ தினமான ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இரவு சங்கர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என மனைவியை சங்கர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மனைவி ஆஷா சம்மதிக்கவில்லை....
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் சசிதர ரெட்டி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி, இங்கிலாந்தில் விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  குடும்பத்தினர் தெலங்கானாவில் இருக்கும் நிலையில், அவர் மட்டும் இங்கிலாந்தில் தங்கியிருந்து படித்து வருகிறார்.தேஜஸ்வி தனது தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் கடற்கரையில் குளித்து உற்சாகமாக விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில்...
சேலம்... சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவின் (வயது 2) என்ற மகன் இருக்கிறார். இன்று காலை கவின் வீட்டுக்கு அருகே மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரைக் காணவில்லை. இதையறிந்த சிறுவனின் பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், வாழப்பாடி காவல் நிலையத்தில் `தங்களுடைய மகன் காணவில்லை’ என்று நேற்று மாலை புகாரளித்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், வாழப்பாடி டி.எஸ்.பி...
திருமணம்.... மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டிவிட்ட மாப்பிள்ளையை திடீரென மணப்பெண் தாக்கிய காணொளி வைரலாகி வருகின்றது. தற்போது திருமணம் தொடர்பான காணொளிகள் அதிகமாக இணையத்தில் பரவிவரும் நிலையில், தற்போது மணப்பெண் மணமகனிடம் சரமாரியாக அடிவாங்கும் காட்சியும் வைரலாகி வருகின்றது. திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டி விடுகின்றார். உடனே கோபத்தில் மணப்பெண் மாப்பிள்ளையை தாக்க மாப்பிள்ளையும் திரும்ப மணப்பெண்ணை தாக்குகின்றார். இறுதியில் இவர்களின் சண்டை சரமாரியாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இக்காட்சி இணையத்தில்...
கோவை... கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (வயது 24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசனுக்கு தெரிய வர, நிவேதாவை கண்டித்ததாக தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (வயது 24). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து தற்கொலை செய்து கொண்ட பெணாசீர் சித்திக்காவின் தாயார் அரக்காஸ் அம்மாள் கூறுகையில், எனது மகளுக்கு...
திருப்பதி... திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டு அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்கள் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர் இந்நிலையில், விமலா சில...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷ ராசியினர் இன்று பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். மிதுனம் மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பிறருடன்...