Tamil 360
14474 POSTS
0 COMMENTS
லாஸ்லியா....
இலங்கையில் வசித்த தமிழ் குடும்பத்த சேர்ந்தவர் லாஸ்லியா. அங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அம்மணி தமிழ்நாட்டுக்கு வந்தார். விஜய் டிவி அவருக்கு ஆதரவு கொடுத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் அவரை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
அதோடு, பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார்....
பூஜா ஹெக்டே........
மும்பையில் மாடல் அழகியாக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் மிஷ்கின் இவரை தான் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்க வைத்தார்.
இதுதான் பூஜா ஹெக்டே நடிக்க துவங்கிய முதல் திரைப்படமாகும். ஆனால், முகமூடி திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது. எனவே தமிழில் பூஜா ஹெக்டே தொடர்ந்து நடிக்கவில்லை.
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கி தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அதே...
யாஷிகா....
பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் அழகியாகத்தான் நெட்டிசன்களிடம் அறிமுகமானார். மாடல் அழகியாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர் இவர்.
அப்படியே சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்தது. எனவே, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், இருட்டு அரையில் முரட்டுக்குத்து படம் அவரை ரசிகர்களிடம் பிரபலாமாக்கியது. அந்த படத்தில் ஓவர் டோஸ் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார்.
அதன்பின்...
ஐஸ்வர்யா ராஜேஷ்..
Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
ஷ்ரத்தா தாஸ்..
தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங்,...
ஐஸ்வர்யா லட்சுமி.....
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.
வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும்...
திரிஷா....
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
ரிது வர்மா...
நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை . தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் .
படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் . கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர்...
தெலங்கானா...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் நவ்யா ஸ்ரீ. இவர் 2021இல் கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவரது பிரசவம் ஜெகத்தியால் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது.
2021 டிசம்பரில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த இவர், பிரவத்திற்குப் பின் தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். பேறுகாலத்தில் இயல்பாக வரும் வலி என்று நினைத்திருந்த நவ்யா ஸ்ரீ, முதலில் சில அன்றாட சிகிச்சைகள் எடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் வயிற்று...
அமெரிக்கா..
பெரும்பாலும் பல பிரபலங்கள் தனது உடலை அழகாக காட்டிக் கொள்ள தான் நினைப்பார்கள்.
அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிக்கா புர்கோ என்ற மொடல் அழகி தனது உதட்டை சத்திர சிகிச்சை மூலம் பெரிதாக்கியுள்ளார்.
இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்துள்ளார். திடிரென்று ஒரு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு லிப் பில்லர் வந்துள்ளது.
அதை இலவசமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். புதிதாக நடந்த சத்திர சிகிச்சை டாக்டர் லிப்...
















